Sl vs ind 1st odi: Cricket News & Match Updates
இர்ஃபான் பதான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் குல்தீப் யாதவ்!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியானது 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
மேலும் கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குப் பிறகு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரு இந்திய அணிக்காக மீண்டும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டியில் குல்தீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதானை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் பத்தாவது இடத்தை பிடிப்பார். Read More...
Related Cricket News for Sl vs ind 1st odi - Tesst
இந்திய கிரிக்கெட்டை முதன்மையாக வைத்திருக்க நாங்கள் தயாராகிவிட்டோம் - ரோஹித் சர்மா!
SL vs IND, 1st ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
இலங்கை அணிக்கு எதிராக புதிய வரலாறு படைக்கவுள்ள இந்திய அணி!
ராகுல் vs பந்த்: பிளேயிங் லெவனில் யாருக்கு இடம்? - ரோஹித் சர்மாவின் பதில்!
SL vs IND, 1st ODI: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்; வைரலாகும் காணொளி!
இலங்கை vs இந்தியா, முதல் ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31