Sl vs nep
CWC 2023 Qualifiers: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; நேபாளத்தை வீழ்த்தியது நெதர்லாந்து!
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 14ஆவது நெதர்லாந்து மற்றும் நேபாள் அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Related Cricket News on Sl vs nep
- 
                                            
CWC 2023 Qualifiers: நேபாளை 167 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
पावर हिटर निकोलस पूरन की निकली हवा, नेपाल के गेंदबाज़ ने घातक यॉर्कर से चटा दी धूल; देखें…नेपाल के तेज गेंदबाज़ केसी करन ने अपना घातक यॉर्कर पर निकोलस पूरन को पूरी तरह हैरान कर दिया। पूरन अपना बैलेंस तक खो बैठे और जमीन पर गिर गए। ... 
- 
                                            
CWC 2023 Qualifiers: நேபாளத்தை 101 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது விண்டீஸ்!நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ... 
- 
                                            
CWC 2023: ஹோப், பூரன் அபார சதம்; நேபாளுக்கு 340 டார்கெட்!நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 340 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அமெரிக்காவை வீழ்த்தியது நேபாளம்!அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேபாள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ... 
- 
                                            
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஜஹாங்கீர் சதம்; நேபாளுக்கு 210 டார்கெட்!நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ... 
- 
                                            
एर्विन और विलियम्स के शतकों की मदद से ZIM ने NEP को वर्ल्ड कप क्वालिफायर के पहले मैच…आईसीसी क्रिकेट वर्ल्ड कप क्वालिफायर 2023 के पहले मैच में ज़िम्बाब्वे ने कप्तान क्रेग एर्विन और सीन विलियम्स के नाबाद शतकों की मदद से नेपाल को 8 विकेट से करारी ... 
- 
                                            
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: எர்வின், வில்லியம்ஸ் சதத்தால் நேபாளத்தை வீழ்த்தியது ஜிம்பாப்வே!நேபாளம் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ... 
- 
                                            
சதத்தை தவறவிட்ட குஷால்; ஜிம்பாப்வேவுக்கு 291 டார்கெட்!ஜிம்பாப்வேவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் முதலில் விளையாடிய நேபாள அணி 291 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ... 
- 
                                            
VIDEO : नेपाली विकेटकीपर ने दिखाया दुनिया को आईना, बताया किसे कहते हैं 'Spirit of Cricket'क्रिकेट के मैदान पर कई बार ऐसे पल देखने को मिल जाते हैं, जो बाकी दुनिया को एक बड़ा सबक देकर चले जाते हैं। एक ऐसा ही पल देखने को ... 
- 
                                            
ரசிகர்களின் மனதை வென்ற நேபாள் வீரர்!நேபால் கிரிக்கெட்டை அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஒருவர், நியாயத்தின் அடிப்படையில் செய்த ஒரு விஷயம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. ... 
- 
                                            
லமிச்சனே, கரன் பந்துவீச்சில் நேபாள் அபார வெற்றி!ஓமன் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் நேபாள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ... 
- 
                                            
ஸ்டீவன் டெய்லர் அதிரடி; நேபாளத்தை வீழ்த்தியது அமேரிக்கா!நேபாள் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் அமெரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபற்றது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        