Advertisement
Sl vs sa: Cricket News & Match Updates
Advertisement
சண்டிமல் அரைசதம் வீண்; இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 48 ரன்களைச் சேர்த்தார். Read More...
Related Cricket News for Sl vs sa - Tesst
SL vs SA: மார்க்ரம் அதிரடியால் இலங்கைக்கு 164 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் தென் அப்பிரிக்க அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
By Bharathi Kannan • 4 years ago
SL vs SA: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
SL vs SA: மகாராஜ், ஷம்ஸி பந்துவீச்சில் வீழ்த்தது இலங்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SL vs SA 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவிலுள்ள பிரமதசா மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
SL vs SA: மாலன், ஷம்ஸி அசத்தல்; தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா!
இலங்கைக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
SL vs SA: ஜென்மேன் மாலன் அபார சதம்; இலங்கைக்கு 284 டார்கெட்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 284 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் நியமனம்!
காயம் காரணமாக தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா ஒருநாள் தொடரிலிருந்து விலகியதால் கேசவ் மகாராஜ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SL vs SA, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
SL vs SA: தென் ஆப்பிரிக்காவை சுருட்டியது இலங்கை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
SL vs SA: இலங்கை ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான 22 பேர் அடங்கிய இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SL vs SA: குசால் பெரேராவுக்கு கரோனா உறுதி!
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசால் பெரேராவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SL vs SA : தென் ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
செப்டம்பரில் இலங்கை - தென் ஆப்பிரிக்க தொடர்!
இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர் செப்டம்பரில் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement