Sl vs uae
ஐக்கிய அரபு அமீரகம் vs வங்கதேசம், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
UAE vs BAN, 3rd T20I Dream11 Prediction: ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ள நிலையில், இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனல் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.
Related Cricket News on Sl vs uae
-
UAE vs BAN, 2nd T20I: முகமது வசீம் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது யுஏஇ!
வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது. ...
-
UAE क्रिकेट टीम ने रचा इतिहास, बांग्लादेश को पहली बार T20I में हराकर बना दिया खास रिकॉर्ड
UAE vs Bangladesh 2nd T20I Highlights: कप्तान मुहम्मद वसीम(Muhammad Waseem) की तूफानी पारी के दम पर संयुक्त अरब अमीरात (UAE) ने सोमवार (19 मई) को शारजाह क्रिकेट स्टेडियम में खेले ...
-
UAE vs BAN, 2nd T20I: வங்கதேச பேட்டர்கள் அசத்தல்; யுஏஇ அணிக்கு 206 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யுஏஇ-யுடன் மேலும் ஒரு டி20 போட்டியில் விளையாடும் வங்கதேசம்!
ஐக்கிய அரபு அமீரகம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மேலும் ஒரு டி20 போட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
UAE vs BAN Dream11 Prediction Match 2, Bangladesh tour of UAE 2025
The second T20 international between UAE and Bangladesh on Monday at the Sharjah Cricket Stadium. Bangladesh won the first game. ...
-
Any Issue Related To ACC Events Has Not Come Up For Discussion At Any Level: BCCI Secy Saikia
Emerging Teams Asia Cup: BCCI secretary Devajit Saikia said any matter related to participation in events of the Asian Cricket Council (ACC) has not come up for discussion at any ...
-
UAE vs BAN 2nd T20I Dream11 Prediction: मुहम्मद वसीम या लिटन दास, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
UAE vs BAN 2nd 2nd T20I Dream11 Prediction: यूएई और बांग्लादेश के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला सोमवार, 19 मई को शारजाह ...
-
India To Skip Women’s Emerging Asia Cup, Pull Out Of Men's Asia Cup: Report
Emerging Teams Asia Cup: Due to the continuing tensions between India and Pakistan, the Board of Control for Cricket in India (BCCI) has reportedly decided to skip the Women’s Emerging ...
-
ஐக்கிய அரபு அமீரகம் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சதமடித்து சாதனைகள் படைத்த பர்வேஸ் ஹொசைன் எமான்!
யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் வங்கதேச அணி வீரர் பர்வேஸ் ஹொசைன் எமான் சதனைகளைக் குவித்துள்ளார். ...
-
UAE vs BAN, 1st T20I: யுஏஇ அணியை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!
யுஏஇ அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
UAE vs BAN: परवेज हुसैन इमोन ने जड़ा विजयी शतक, बांग्लादेश ने पहले T20I में यूएई को 27…
United Arab Emirates vs Bangladesh, 1st T20I Match Report: परवेज हुसैन इमोन (Parvez Hossain Emon) के शानदार शतक के दम पर बांग्लादेश ने शनिवार (17 मई) को शारजाह क्रिकेट स्टेडियम ...
-
UAE vs BAN, 1st T20I: சதமடித்து அசத்திய பர்வேஸ் ஹொசைன்; யுஏஇ-க்கு 192 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐக்கிய அரபு அமீரகம் vs வங்கதேசம், முதல் டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஐக்கிய அரபு அமீகரம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31