South africa cricket team: Cricket News & Match Updates
முதல் பந்தில் இருந்து எங்களுக்கு பிரச்சனைகள் தொடங்கியது - ஐடன் மார்க்ரம்!
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.இதனால் 27.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் 5 விக்கெட்டுகளும், அவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ரன்கள் அடித்தார். Read More...
Related Cricket News for South africa cricket team - Tesst
எப்படி நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று மருத்துவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர் - ஏபிடி வில்லியர்ஸ்!
SA फैंस के लिए बड़ी खबर, फाफ डु प्लेसिस खेल सकते हैं 2024 टी-20 वर्ल्ड कप
இரண்டு டெஸ்ட் போட்டிகள் என்பது துளியும் நியாயம் இல்லாதது - ஐசிசியை சாடும் ஏபிடி வில்லியர்ஸ்!
எனது கேப்டன்சியை மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்கிறென் - டெம்பா பவுமா!
मैं कप्तानी छोड़ दूंगा... टेम्बा बावुमा ने आखिर World Cup के बाद खोल ही दिया दिल
தென் ஆப்பிரிக்கா நிச்சயம் ஒருநாள் கோப்பையை வெல்லும் - டேவிட் மில்லர்!
இந்த தோல்வியால் ஏற்பட்ட வலியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை - டெம்பா பவுமா!
साउथ अफ्रीका ने तोड़ डाला छक्कों का रिकॉर्ड, World Cup 2023 में ठोक चुके हैं इतने छक्के
இங்கிலாந்தின் சிக்சர் சாதனையை தகர்த்தது தென் ஆப்பிரிக்கா!
साउथ अफ्रीका ने World Cup 2023 के पॉइंट्स टेबल में किया उलटफेर,ऑस्ट्रेलिया टीम नीदरलैंड से भी पिछ़ड़ी, डालें एक नजर
Men's ODI WC: 'Wouldn't Be Surprised If That Record Is Broken', Says Aiden Markram After Slamming Fastest Ton
CWC 2023, SA vs SL Preview: South Africa Renew Bittersweet World Cup Adventure
Men’s ODI WC: Big Scores Are The Name Of The Game For South Africa, Says AB De Villiers
'बेटा पापा को मत सिखायो', कागिसो रबाडा ने अपनी हिंदी से 2 YouTubers को चौंकाया, देखें मजेदार VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31