Advertisement
South africa cricket team: Cricket News & Match Updates
Advertisement
WTC 2025: தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தும்: ஏபி டிவில்லியர்ஸ் நம்பிக்கை!
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பாட் காம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதேசமயம் ஐசிசி தொடர்களில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இம்முறை தங்களின் வரலாற்றை மாற்றி எழுதுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
WTC Final AUS Vs SA South Africa Cricket Team Ab De Villiers Tamil Cricket News World Test Championship
Related Cricket News for South africa cricket team - Tesst
ZIM vs SA: தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் டெவால்ட் பிரீவிஸ், லுவான் ட்ரே பிரிட்டோரியாஸுக்கு இடம்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஹென்ரிச் கிளாசெனின் ஓய்வு முடிவு குறித்து கேசவ் மஹாராஜ் கருத்து!
ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவுள்ளதாக சக வீரர் கேசவ் மஹாராஜ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஹென்ரிச் கிளாசென்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசென் இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
South Africa को लगा सबसे बड़ा झटका, Heinrich Klaasen ने 33 साल की उम्र में इंटरनेशनल क्रिकेट से ले लिया संन्यास
हेनरिक क्लासेन (Heinrich Klaasen) ने सोमवार, 02 जून को अचानक से अपने रिटायरमेंट की घोषणा करके दुनियाभर के क्रिकेट फैंस को हैरान कर दिया है।
By Nishant Rawat • 1 year ago
ஜிம்பாப்வேவுடன் பயிற்சி போட்டியில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தயாராகும் வகையில் தென் ஆப்பிரிக்க அணியானது ஜிம்பாப்வே அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final 2025 से जुड़ी सारी डिटेल्स,टीमें और कब-कहां होगा महामुकाबला,जीतने वाले मिलेंगे कितने पैसे
ऑस्ट्रेलिया बनाम साउथ अफ्रीका वर्ल्ड टेस्ट चैम्पियनशिप फाइनल 11 जून से शुरू होगा। पैट कमिंस की टीम खिताब बचाने उतरेगी, जबकि बावुमा की टीम दो दशकों बाद ICC ट्रॉफी जीतने के इरादे से उतरेगी।
By Saurabh Sharma • 1 year ago
ஐசிசி பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் - டெம்பா பவுமா!
ஜூன் 11 ஆம் தேதி இரு அணிகளின் அதிர்ஷ்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின் பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IPL 2025 के प्लेऑफ से पहले वापस अपने देश लौटेंगे ये 8 खिलाड़ी, सामनें आई आखिरी तारीख
IPL 2025 playoffs: साउथ अफ्रीका के 8 खिलाड़ी जो वर्ल्ड टेस्ट चैंपियनशिप फाइनल का हिस्सा है वह 27 मई तक वापस अपने वतन लौट जाएंगे। इसके चलते वह आईपीएल 2025 के प्लेऑफ में हिस्सा नहीं ले पाएंगे। यह आठ खिलाड़ी हैं कागिसो...
By Saurabh Sharma • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அணி, இடம், நேரலை விவரங்கள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இரு அணிகளின் விவரம், அணிகளின் நேருக்கு நேர் மோதல் குறித்த தரவுகள், இத்தொடரை இந்திய ரசிகர்கள் நேரலையில் காணும் வழி குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final 2025 के लिए ऑस्ट्रेलिया-साउथ अफ्रीका टीम की घोषणा, Live Streaming,वेन्यू और समय से जुड़ी जानकारी
WTC Final 2025 Teams,Live Streaming Details: वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025 का फाइनल मुकाबला 11 जून को ऑस्ट्रेलिया और साउथ अफ्रीका के बीच इंग्लैंड के एतेहासिक लॉर्ड्स क्रिकेट ग्राउंड में खेला जाएगा। इस महामुकाबले के लिए...
By Saurabh Sharma • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
South Africa ने WTC 2025 Final के लिए किया अपनी टेस्ट टीम का ऐलान, रफ्तार के सौदागर को नहीं मिली जगह
साउथ अफ्रीका ने लॉर्ड्स में ऑस्ट्रेलिया (AUS vs SA WTC Final) के खिलाफ होने वाले ICC वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल (ICC WTC Final 2025) के लिए अपनी 15 सदस्यीय स्क्वाड की घोषणा कर दी है।
By Nishant Rawat • 1 year ago
தென் ஆப்பிரிக்க அணியின் காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வருவோம் - கிரேம் ஸ்மித்!
ஐசிசி தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியின் அந்தக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவருவோம் என முன்னாள் வீரர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA20 2025 के वो 3 यंग स्टार, जो साउथ अफ्रीका टीम के लिए इंटरनेशनल लेवल पर बन सकते हैं Superstar
आज इस खास आर्टिकल के जरिए हम आपको बताने वाले हैं SA20 2025 सीजन के उन तीन यंग स्टार खिलाड़ियों के बारे में जो आने वाले समय में साउथ अफ्रीका क्रिकेट टीम के इंटरनेशनल लेवल पर सुपरस्टार बन सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement