South africa tour of west indies
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா!
By
Bharathi Kannan
May 06, 2021 • 18:24 PM View: 641
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் டி20 உலகக் கோப்பைக்கான தொடர் இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது. இத்தொடருக்காக ஆனைத்து அணிகலும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டி, 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.
Advertisement
Related Cricket News on South africa tour of west indies
-
South Africa To Tour West Indies For 2 Tests, 5T20Is In June
South Africa will tour the West Indies next month at the start of an intensive build-up to the T20 World Cup, which is scheduled for India in October, the national ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement