Sri lank
இலங்கை vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs West Indies 3rd ODI Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை உள்ளடக்கிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இதன்மூலம் இலங்கை அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை பல்லகலேவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே தொடரை இழந்த கையோடும், இலங்கை அணி தொடரை வென்ற கையோடும் இப்போட்டியை எதிர்கொள்கின்றன. இதில் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரை முழுமையாக கைப்பற்றும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முயற்சியிலும் விளையாடும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sri lank
-
SL vs IND 3rd ODI Dream11 Prediction: इस घातक खिलाड़ी को बनाएं कप्तान, ये 4 ऑलराउंडर ड्रीम टीम…
भारत और श्रीलंका के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जा रही है जिसका तीसरा और आखिरी मुकाबला बुधवार, 07 अगस्त को आर प्रेमदासा स्टेडियम, कोलंबो में खेला जाएगा। ...
-
Sri Lanka, Ireland Make Promising Starts In Women's T20 World Cup Qualifier
Sri Lanka and Ireland started their campaigns in style, winning their opening matches in the ICC Women’s T20 World Cup Qualifier at Tolerance Oval and Zayed Cricket Stadium respectively here ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31