Sri lanka women
IREW vs SLW, 3rd ODI: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது இலங்கை!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அயர்லாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அயர்லாந்து மகளிர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சாரா ஃபோர்ப்ஸ், ஏனி ஹண்டர் ஆகியோர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அவர்களைத் தொடர்ந்து குல்டர் ரெய்லி 7 ரன்களிலும், கேப்டன் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 3 ரன்களுக்கும், ரெபேக்கா 8 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த லியா பால் - அர்லீன் கெல்லி ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Sri lanka women
-
IREW vs SLW: ஓர்லா பிரெண்டர்காஸ்ட் சதம்; இலங்கையை வீழ்த்தி அயர்லாந்து த்ரில் வெற்றி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
IREW vs SLW: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய லாரா டெலானி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் அயர்லாந்து மகளிர் அணியின் கேப்டன் லாரா டெலானி காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
IREW vs SLW, 2nd T20I: இலங்கையை வீழ்த்தி தொடரை சமன்செய்தது அயர்லாந்து!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அயர்லாந்து மகளிர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்துள்ளது. ...
-
IREW vs SLW, 1st T20I: ஹர்ஷிதா சமரவிக்ரமா அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பயமற்ற கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - லாரா டெலானி!
நாங்கள் ஒரு அணியாக பயமற்ற கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று தான் விரும்புவதாக அயர்லாந்து அணி கேப்டன் லாரா டெலானி தெரிவித்துள்ளார். ...
-
IREW vs SLW: ஒருநாள், டி20 தொடர்களுக்கான அயர்லாந்து மகளிர் அணி அறிவிப்பு!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் அயர்லாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Women's Asia Cup Final: Smriti Mandhana, Richa Ghosh Lift India To 165/6 Vs Sri Lanka
Opener Smriti Mandhana: Opener Smriti Mandhana scored 60 and Richa Ghosh struck a late cameo (30 off 14 balls) as India Women came back to post 165/6 in 20 overs ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
Chamari Athapaththu To Captain 15-Player Sri Lanka Squad For ODI Series Against New Zealand
Veteran opener Chamari Athapaththu has been named as captain for Sri Lanka women's three-game ODI series against New Zealand that starts later this month in Galle. The Sri Lanka squad ...
-
Sri Lanka Raises Match Fee Of Women Cricketers For White-ball Matches
The Executive Committee of Sri Lanka Cricket has decided to raise the match fee of the senior women's national players for white-ball cricket from US dollar 250 to $750 for ...
-
महिला टी20 वर्ल्ड कप: श्रीलंका की विकेटकीपर अनुष्का संजीवनी पर लगा जुर्माना
श्रीलंका की विकेटकीपर अनुष्का संजीवनी पर रविवार को आईसीसी महिला टी20 विश्व कप 2023 में बांग्लादेश के खिलाफ श्रीलंका के ग्रुप 1 मैच के दौरान आईसीसी आचार संहिता का उल्लंघन ...
-
Women's T20 WC: Sri Lanka Wicketkeeper Anushka Sanjeewani Fined For Breaching ICC Code Of Conduct
Sri Lanka wicketkeeper Anushka Sanjeewani has been fined 15 per cent of her match fee for breaching Level 1 of the ICC Code of Conduct during Sri Lanka's Group 1 ...
-
Women's T20 World Cup: Athapaththu Praises Team Performance In Sri Lanka's Surprise Win Over South Africa
After Sri Lanka stunned hosts South Africa by three runs in the opening match at the 2023 Women's T20 World Cup, captain Chamari Athapaththu hailed the team's performance in getting ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31