Stuart broad: Cricket News & Match Updates
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை 386 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து!
பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 78 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதியில் ஜோ ரூட் 152 பந்துகளில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 118 ரன்கள்விளாசினார். கைவசம் 2 விக்கெட்கள் இருந்த போதிலும் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் முடிவை எடுத்தது ஆச்சரியமாக இருந்தது.
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் 8, உஸ்மான் கவாஜா4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது. டேவிட் வார்னர் 9 ரன்னில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் போல்டானார். இதையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுந்ஷாக்னேவை டக் அவுட்டில் வெளியேற்றினார் ஸ்டூவர்ட் பிராடு. Read More...
Related Cricket News for Stuart broad - Tesst
Ashes 2023: मैच संतुलन में है और हम ऑस्ट्रेलिया के टेल से एक या दो विकेट दूर हैं: ब्रॉड
Ashes 2023: Game Is Nicely Poised, We're One Or Two Wickets Away From The Tail, Says Broad
1st Test: उस्मान ख्वाजा के नाबाद शतक की मदद से ऑस्ट्रेलिया ने की वापसी, दूसरे दिन के अंत पर स्कोर 5 विकेट पर 311 रन
வார்னர், லபுஷாக்னேவை வழியனுப்பிய ஸ்டூவர்ட் பிராட் ; வைரல் காணொளி!
स्टोक्स ने शानदार गेंद डालते हुए स्मिथ को किया LBW आउट, भौंचक्का रह गया बल्लेबाज, देखें वीडियो
WATCH: डेविड वॉर्नर फिर हुए फ्लॉप, स्टुअर्ट ब्रॉड ने 15वीं बार किया आउट
ब्रॉड ने बरपाया कहर, 2 गेंद में किया डेविड वॉर्नर और मार्नस लाबुशेन की पारी का काम-तमाम, देखें VIDEO
'Like R. Ashwin Against Me': Stokes Reveals Warner Factor In Broad's Selection For Ashes Opener
England v Australia: Three Key Ashes Battles
James Anderson Is Addicted To Cricket, Says England Teammate Stuart Broad
एशेज से पहले स्टुअर्ट ब्रॉड की आईसीसी टेस्ट रैंकिंग में टॉप-10 में वापसी
Stuart Broad Returns To Top-10 In ICC Test Rankings Ahead Of Ashes
The Ashes: एशेज के लिए कोई चिंता नहीं, अभी जो कर रहा हूं उससे काफी सहज हूं: स्टुअर्ट ब्रॉड
The Ashes: No Anxiety Leading Into The Ashes, Very Comfortable With What I'm Doing Right Now: Stuart Broad
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31