Sufiyan muqeem: Cricket News & Match Updates
ZIM vs PAK, 2nd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பாகிஸ்தானை பந்துவீச அழைத்தது. Read More...
Related Cricket News for Sufiyan muqeem - Tesst
ZIM vs PAK 2nd T20: बुलावायो में चमके सुफियान, पाकिस्तान ने दूसरा T20 मैच 5.3 ओवर में जीता
ZIM vs PAK, 2nd T20I: சுஃபியான் முகீம் சுழலில் 57 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே!
ZIM vs PAK, 1st T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
1st T20I: पाकिस्तानी गेंदबाजों का कहर, ज़िम्बाब्वे को 57 रन से दी मात
அபிஷேக் சர்மாவை சீண்டிய சுஃபியான் முகீம்-வைரலாகும் காணொளி!
Emerging Teams Asia Cup 2024: अभिषेक शर्मा और पाकिस्तान के सुफियान मुकीम के बीच हुई जुबानी जंग, देखें Video
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31