Sunil gavaskar: Cricket News & Match Updates
வெளிநாட்டு வீரர்களால் ஸ்பின் பந்துவீச்சில் ஆடத் தெரியவில்லை - சுனில் கவாஸ்கர்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் மோசமாக ஆடியது. முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்களும், இரண்டாவது இன்னிங்க்ஸில் 131 ரன்களும் மட்டுமே எடுத்து ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அப்போது இந்திய வீரர்களுக்கு வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட்டிங் செய்ய தெரியாது என்ற விமர்சனம் எழுந்தது.
அடுத்து கேப் டவுனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பிட்ச் மிக மோசமாக இருந்தது. வேகப் பந்துவீச்சுக்கு அந்த ஆடுகளம் பெரிய அளவில் ஒத்துழைப்பு அளித்தது. தென்னாப்பிரிக்க வீரர்களே பேட்டிங் செய்ய தடுமாறினர். ஆனால், இந்திய அணி ஓரளவு சமாளித்து பேட்டிங் செய்தது, போட்டியில் வெற்றியும் பெற்றது. இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்க கடினமான பிட்ச்சை தயார் செய்து அதில் தென் ஆப்பிரிக்க அணியே வீழ்ந்தது. Read More...
Related Cricket News for Sunil gavaskar - Tesst
IND V SA: Something Similar Happened In Australia Two Years Ago: Sunil Gavaskar After India Bowled Out Proteas On 55
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தேர்வு செய்த கவாஸ்கர்!
ஷுப்மன் கில் அக்ரோஷமாக விளையாடுகிறார் - சுனில் கவாஸ்கர்!
Shubman Gill Is Playing A Bit Too Aggressively In Test Cricket: Sunil Gavaskar
இதனை செய்தால் ஷுப்மன் கில் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிப்பார் - சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!
பணிச்சுமை என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் நீக்குங்கள் - சுனில் கவாஸ்கர் காட்டம்!
நமது ஆட்டத்தின் மூலமாக தான் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் - கேஎல் ராகுல்!
செஞ்சூரியனில் சதமடித்து சாதனை படைத்த கேஎல் ராகுல்!
IND V SA: KL Rahul’s Hundred In Centurion Amongst Top Ten Centuries In India Test History, Says Gavaskar
அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் கதையை வேறு மாதிரியாக மாறி இருக்கலாம் - சுனில் கவாஸ்கர்!
கேஎல் ராகுல் இந்த அரைசதம், சதம் விளாசியதற்கு சமமாகும் - சுனில் கவாஸ்கர்
ரோஹித், விராட் கோலி பெரிய ரன்களை குவிப்பார்கள் - சுனில் கவாஸ்கர்!
SA vs IND: सुनील गावस्कर ने कर दिया खुलासा, कहा- ये दो बल्लेबाज बनाएंगे भारत की तरफ से टेस्ट सीरीज में सबसे ज्यादा रन
இந்திய அணியின் 3ஆவது பந்துவீச்சாளர் யார்? - சுனில் கவாஸ்கர் கணிப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31