Sunrisers eastern cape: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: அணிகள் தக்கவைத்த, வாங்கிய மற்றும் விடுவித்த வீரர்களின் விவரம்!
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டின. இந்நிலையில் எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தக்கவைத்த, ஒப்பந்தம் செய்த மற்றும் அணியில் இருந்து வெளியேற்றிய வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. அதனை இப்பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Sunrisers eastern cape - Tesst
SA20: Durban's Super Giants Sign Kane Williamson, Chris Woakes For 2025 Season
Graeme Smith Lauds South Africa's Performance At ICC T20 World Cup
Cricket: Ottniel Bartman Joins Hampshire Hawks For Six Vitality Blast Matches
T20 WC: Markam To Captain As South Africa Name 15-man Squad
IPL 2024: Pat Cummins Can Turn The Tide For Sunrisers Hyderabad This Season, Says Irfan Pathan
IPL 2024: Sunrisers Hyderabad Appoint Pat Cummins As Captain For Upcoming Season
SA20 Has Evolved Cricket In South Africa: Graeme Smith
VIDEO: खुशी में झूम उठीं काव्या मारन, सनराइजर्स के लगातार दूसरी बार SA20 चैंपियन बनने पर रिएक्शन हुए वायरल
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி மீண்டும் கோப்பையை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்!
Sunrisers Claim Back-to-back SA20 Titles, Thrash DSG In Finals
SA20 Final: Sunrisers Hope To Defend Title In A Clash With Super Giants
SA20 Final: फाइनल में डरबन सुपर जायंट्स के लिए ये 3 खिलाड़ी होंगे ट्रंप! सनराइजर्स से होगी भिड़ंत
केप टाउन में होगा SA20 2024 का फाइनल! सनराइजर्स के लिए ये 3 खिलाड़ी होंगे ट्रंप
It Will Be Huge For Me To Win SA20 Once Again: Aiden Markram
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31