Advertisement
Suryakumar yadav: Cricket News & Match Updates
Advertisement
WI vs IND, 3rd T20I: 360 டிகிரியில் மிரட்டிய சூர்யா; இந்தியா அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி கயானாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். Read More...
Tamil Cricket News Kuldeep Yadav Tilak Varma Suryakumar Yadav WI vs IND 3rd T20I India tour of West Indies 2023
Related Cricket News for Suryakumar yadav - Tesst
Asia Cup 2023: एशिया कप से पहले, चयनकर्ताओं को करना पड़ सकता है चयन समस्याओं का सामना
भारतीय प्लेइंग इलेवन के साथ टीम प्रबंधन के हालिया प्रयोग के मिश्रित परिणाम आने के बाद, वरिष्ठ राष्ट्रीय क्रिकेट चयनकर्ता जब एशिया कप 2023 और एशियाई खेल, जो अक्टूबर-नवम्बर में होने वाले एकदिवसीय विश्व कप की यात्रा में महत्वपूर्ण पड़ाव होंगे, के लिए टीम को अंतिम रूप देने के लिए बैठेंगे तो वे असमंजस में होंगे।
By IANS News • 3 years ago
सूर्यकुमार यादव इतिहास रचने की कगार पर, विराट कोहली-रोहित शर्मा ही बना पाए हैं ये T20I रिकॉर्ड
भारतीय बल्लेबाज सूर्यकुमार यादव (Suryakumar Yadav) के पास रविवार (6 अगस्त) को वेस्टइंडीज के खिलाफ गुयाना में होने वाले दूसरे टी-20 इंटरनेशनल में कुछ खास रिकॉर्ड बनाने का मौका होगा। वेस्टइंडीज की टीम पांच मैचों की सीरीज...
By Saurabh Sharma • 3 years ago
IND vs WI: वापसी के लिए भारत का लक्ष्य बल्लेबाजी विभाग में बेहतर प्रदर्शन करना
त्रिनिदाद में वेस्टइंडीज से टी-20 सीरीज के पहले मैच में चार रन से हार के बाद, भारत जब दूसरे टी-20 मैच में रविवार को यहां प्रोविडेंस स्टेडियम में वेस्टइंडीज से भिड़ेगा तो उसका लक्ष्य बल्लेबाजी विभाग में बेहतर प्रदर्शन करना होगा।
By IANS News • 3 years ago
WI vs IND: India Aim For Better Showing In The Batting Department For Bouncing Back Against West Indies
After losing the T20I series narrowly by four runs to the West Indies in Trinidad, India will be aiming to put up a better show in the batting department when they face West Indies in the second T20I at the Providence Stadium here on Sunday.
By IANS News • 3 years ago
Cricket: Current Indian ODI Team Has Played Lesser Matches Together Than 2011 Winning Side, Says Aakash Chopra
Former India opener Aakash Chopra believes that one major difference in the build-up of the 2023 Men's ODI World Cup as compared to the preparation undertaken by the 2011 tournament-winning team.
By IANS News • 3 years ago
ODI में बदलेगा मिस्टर 360 का रोल, इस नंबर पर बैटिंग करके सूर्यकुमार यादव मचाएंगे तबाही; ये है मास्टर प्लान
ओडीआई क्रिकेट में सूर्यकुमार यादव अब नंबर 4 पर बल्लेबाजी नहीं करेंगे। टीम मैनेजमेंट ने SKY के लिए एक नया रोल ढूंढा है।
By Nishant Rawat • 3 years ago
कुलदीप यादव को सूर्यकुमार यादव ने कहा 'कचरा'? कप्तान हार्दिक मिरेकल-मिरेकल चिल्लाने लगे; देखें VIDEO
भारत और वेस्टइंडीज के बीच खेले गए दूसरे वनडे मुकाबले में सूर्यकुमार यादव ने कुलदीप यादव को कचरा कहा जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 3 years ago
இதுதான் அவருக்கான கடைசி வாய்ப்பு - வாசிம் ஜாஃபர்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரே சூர்யகுமார் யாதவுக்கான கடைசி வாய்ப்பாக பார்க்கிறேன் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'Will Always Look At The Bigger Picture': Rahul Dravid Defends Experimentation In ODIs Against West Indies
India head coach Rahul Dravid has defended the decision to experiment excessively with the team combination in the ongoing ODI series against West Indies and the call to rest skipper Rohit Sharma and fellow experienced batter Virat Kohli in the second match.
By IANS News • 3 years ago
சூர்யகுமாருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை சேர்த்திருக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WI vs IND 1st ODI: सूर्यकुमार यादव ने मारा करिश्माई छक्का, मैदान के बाहर कार पार्किंग में जाकर गिरी गेंद; देखें VIDEO
Suryakumar Yadav Six: सूर्यकुमार यादव ने जायडेन सील्स की गेंद पर एक हैरतअंगेज छक्का जड़ा जिसका वीडियो अब सोशल मीडिया पर वायरल हो रहा है।
By Nishant Rawat • 3 years ago
ODI Series: टखने में सूजन के कारण मोहम्मद सिराज को वेस्टइंडीज सीरीज के लिए वनडे टीम से रिलीज किया गया
भारतीय तेज गेंदबाज मोहम्मद सिराज को टखने में दर्द की शिकायत और सूजन के कारण एहतियात के तौर पर वेस्टइंडीज दौरे के वनडे चरण से आराम दिया गया है। भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने गुरुवार को यह जानकारी दी।
By IANS News • 3 years ago
Mohd Siraj Returns Home After Being Rested For West Indies ODIs To Manage Workload: Report
Indian seamer Mohammed Siraj has been rested for the ODI leg of the West Indies tour in order to ensure proper workload management leading up to the 2023 World Cup.
By IANS News • 3 years ago
அயர்லாந்து தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ்?
அயர்லாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement