Suryakumar yadav: Cricket News & Match Updates
இந்தியாவின் 360 டிகிரி வீரர் இவார் தான் - இர்ஃபான் பதான் பாராட்டு!
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய டி20 போட்டி நேற்று ஜெய்பூரில் நடைபெற்றது. அதிரடி ஆட்டத்தால் நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. மூன்று வாரங்களுக்கு முன்னர் இதே டி20 முறை விளையாட்டில் நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி நேற்று தனது வெற்றியால் மீண்டு வந்துள்ளதை காட்டியுள்ளது. நேற்றய முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அனைவரின் கவனங்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.
நேற்றைய போட்டியில் சுழன்று சுழன்று ஆடிய சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 62 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வலது கை பேட்ஸ்மேன் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற விமர்சனம் இருந்து வந்தது. ஆனால், நேற்றைய டி20-யில் மூன்றாவது வீரர் ஆக களம் இறக்கப்பட்ட சூர்யகுமார் புது கேப்டன் ரோகித் சர்மா உடன் இணைந்து அசத்தலான கூட்டணியை உருவாக்கினார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
Boult Gave Perfect Birthday Gift To My Wife: Suryakumar Yadav On Dropped Catch
IND vs NZ: भारत ने T20I में जड़ा अनोखा 50, ऐसा करने वाली दुनिया की पहली टीम बनी
'थैंक्यू ट्रेंट बोल्ट तुमने मेरा कैच छोड़ दिया, आज मेरी पत्नी का बर्थडे है'
IND vs NZ: सूर्यकुमार यादव- रोहित शर्मा के दम पर भारत ने पहले टी-20 में न्यूजीलैंड को 5 विकेट से हराया
India Defeat New Zealand By 5 Wickets, Suryakumar Yadav Shines With A Match Winning Half Century
IND vs NZ, 1st T20I: உலகக்கோப்பை தோல்விக்கு பழிதீர்த்த இந்தியா!
IND vs AFG : कहीं 11 के फेर में तो नहीं फंस जाएगी इंडिया, सूर्यकुमार और किशन को लेकर सस्पेंस
Is Suryakumar Yadav The Answer To India's Middle Order Woes?
டி20 உலகக்கோப்பை: சூர்யாவுக்கு பதில் இஷானை அணியில் எடுக்க வேண்டும் - சல்மான் பட்!
'हमारे पास खोने के लिए कुछ नहीं', मुंबई इंडियंस के बाहर होते ही सूर्यकुमार ने अपनाया प्लान बी
Suryakumar Shifts Focus To T20 World Cup After Mumbai's Elimination
VIDEO: सूर्यकुमार यादव बने अंपायर, खुद दे रहे थे वाइड; फिर अंपायर ने लिया गलत फैसला
VIDEO : सूर्यकुमार के सिर पर लगी उमरान मलिक की गेंद, रफ्तार भरी गेंद से हेल्मेट ने बचाई ज़ान
ஐபிஎல் 2021: வாணவேடிக்கை காட்டிய இஷான், சூர்யா; பிளே ஆஃப்-க்கு முன்னேறுமா மும்பை?
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31