Suryakumar yadav: Cricket News & Match Updates
பவர் பிளேவில் அதிர்ச்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; ரோஹித், சூர்யா ஏமாற்றம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தர்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தனது பிறந்தநாளான இன்று ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக தொடங்கினாலும் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Suryakumar yadav - Tesst
IPL 2024: Mayank Yadav Returns As Lucknow Elect To Bowl Against Mumbai
'He Is Back': Danashree Reacts To Hubby Yuzvendra Chahal's Inclusion In T20 WC Squad
T20 WC: Rohit To Lead India's 15-man Squad, Hardik Vice-captain
LSG vs MI: 48th Match, Dream11 Team, Indian Premier League 2024
VIDEO: ये है Suryakumar Yadav Special! खलील अहमद को एक हाथ से जड़ दिया 'सुपला शॉट'
IPL 2024: I Would Like To See Shivam Dube In The Indian T20 WC Squad, Says Yuvraj Singh
NETS में तोड़ा फोड़ी कर रहे हैं Mumbai Indians के बल्लेबाज़, अब तक तोड़ चुके हैं 40,000 रुपये के कैमरे
Ahead Of Selection Day, Looking At India's Likely Squad For The T20 World Cup
DC vs MI: 43rd Match, Dream11 Team, Indian Premier League 2024
டி20 தரவரிசை: பாகிஸ்தான், நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
Afridi, Chapman Rise; Suryakumar Remains No.1 T20 Batter In Latest ICC T20I Rankings
IPL 2024: Sandeep Sharma’s Five-fer Restricts Mumbai Indians To 179/9
IPL 2024: संदीप ने आखिरी ओवर में W W 1 0 W 2 सहित मुंबई के खिलाफ झटके 5 विकेट, देखें Video
முதல் மூன்று ஓவர்களில் மாறிய ஆட்டம், ரோஹித், சூர்யா ஏமாற்றம் - வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31