Advertisement
T20 world cup 2021: Cricket News & Match Updates
Advertisement
இவங்க இரண்டு டீமும் தான் ஃபைனலுக்கு போவாங்க - தினேஷ் கார்த்திக்
டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் டி20 உலக கோப்பையை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. மேலும் நேற்றைய தினம் ஐசிசி டி20 உலக கோப்பைக்கான முழு போட்டி அட்டவணையையும் வெளியிட்டது. Read More...
Related Cricket News for T20 world cup 2021 - Tesst
டி20 உலகக்கோப்பைக்கு காத்திருக்கும் ஃபிஞ்ச், ஸ்மித்!
காயத்திலிருந்து மீண்டுள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
By Bharathi Kannan • 4 years ago
ஐபிஎல் தொடர் டி20 உலகக்கோப்பை ஒரு பயிற்சியாக அமையும் - கைல் ஜேமிசன்
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளதால், டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இது பயிற்சியாக அமையும் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை : புதிய பயிற்சியாளரை அணியில் இணைத்த நியூசிலாந்து!
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
T20 World Cup से पहले न्यूजीलैंड के लिए अच्छी खबर, टीम के साथ जुड़े शेन बॉन्ड
न्यूजीलैंड के पूर्व तेज गेंदबाज शेन बॉन्ड (Shane Bond) टी-20 वर्ल्ड कप और भारत के खिलाफ टी-20 सीरीज के लिए कीवी टीम के कोचिंग स्टाफ का हिस्सा होंगे और वह टीम के गेंदबाजों के मेंटर के रूप में काम करेंगे। बॉन्ड पहले भी...
By IANS News • 4 years ago
ரஷித் கான் தனது குடும்ப நிலை குறித்த கவலையில் உள்ளார் - கெவின் பீட்டர்சன்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் விளையாடுவோம் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ICC Announces Schedule For T20 World Cup, India-Pakistan To Clash On 24th October
The ICC T20 World Cup 2021 in UAE and Oman will get underway from 17 October, with the Final to be played in Dubai on 14 November. The tournament will begin with the Round 1 Group B encounter between
By Sahil Mathur • 4 years ago
டி20 உலகக்கோப்பை : ஆஃப்கானிஸ்தான் பங்கேற்பது உறுதி!
நாட்டில் அசாதாரண சூழல் நிலவினாலும் டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
உலகக்கோப்பையை இந்த மூன்று அணிகள் தான் வெல்லும் - ஹெர்ஷல் கிப்ஸ்!
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த ஃபிஞ்ச்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஆரோன் ஃபிஞ்சிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
PAK vs ENG: டி20 தொடர் அட்டவணை வெளியீடு!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Australia's Finch Undergoes Successful Surgery, Targets T20 World Cup Return
Australian white-ball captain Aaron Finch has undergone successful knee surgery and is targeting a return for the Twenty20 World Cup, officials said on Friday. The 34-year-old opener aggravated his ri
By AFP News • 4 years ago
'अपने प्रदर्शन से भारत के लिए टी-20 वर्ल्ड कप जीतना चाहता हूं'
आईसीसी टी-20 वर्ल्ड कप के शुरू होने में करीब 2 महीने ही बचे है ऐसे में सभी टीमें और उनके खिलाड़ी इस बड़े टूर्नामेंट की तैयारी में जुट गए है। इसी बीच शानदार फॉर्म में चल रहे भारत के स्टार ऑलराउंडर रविन्द्र जडेजा ने कहा है...
By Shubham Shah • 4 years ago
பதவியிலிருந்து விலகும் ரவி சாஸ்திரி; அடுத்த பயிற்சியாளர் யார்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவிக்கு வந்துவிட்டது - காலின் முன்ரோ!
நியூசிலாந்து டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அதிரடி வீரர் காலின் முன்ரோ தனது வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement