T20 world cup 2024
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் ஜெர்ஸியை அறிமுக படுத்திய ரோஹித் & ஜெய் ஷா!
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதன்படி 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. இந்த போட்டி நியூ யார்க்கில் உள்ள நாசவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கு பெறும் அணிகள் பிரத்யேக ஜெர்ஸியில் களமிறங்குவது வழக்கம். இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது பிரத்யேக ஜெர்ஸிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
Related Cricket News on T20 world cup 2024
-
ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து வீரர்கள்; சிக்கலை சந்திக்கும் அணிகள்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பி வருவது ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
नीदरलैंड ने किया टी-20 वर्ल्ड कप के लिए टीम का ऐलान, वैन डर मर्व हुए टीम से बाहर
आगामी टी-20 वर्ल्ड कप के लिए नीदरलैंड ने भी अपनी 15 सदस्यीय टीम का ऐलान कर दिया है। चयनकर्ताओं ने हैरान करते हुए अनुभवी रूलोफ वैन डर मर्व को टीम ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
बाबर आज़म ने बना दिया नया वर्ल्ड रिकॉर्ड, ना धोनी और ना रोहित कर पाए कप्तानी में ये…
आयरलैंड के खिलाफ दूसरे टी-20 मैच को जीतने के साथ ही बाबर आज़म ने एक और नया वर्ल्ड रिकॉर्ड अपने नाम कर लिया। ये ऐसा कीर्तिमान है जो रोहित शर्मा ...
-
रायडू ने जगज़ाहिर कर दी सूर्या की कमज़ोरी, टी-20 वर्ल्ड कप में कैसे होगी नैय्या पार?
पूर्व भारतीय क्रिकेटर अंबाती रायडू ने सूर्यकुमार यादव की कमज़ोरी को उजागर कर दिया है। उन्होंने वनडे वर्ल्ड कप 2023 का उदाहरण देते हुए अपनी बात रखी। ...
-
ऐसे कैसे जीतेंगे टी-20 वर्ल्ड कप ? डरा रहे हैं रोहित और हार्दिक के आंकड़े
आगामी टी-20 वर्ल्ड कप से पहले भारतीय टीम के लिए दो खिलाड़ी परेशानी का सबब बन सकते हैं। ये दो खिलाड़ी कोई और नहीं बल्कि कप्तान रोहित शर्मा और उप ...
-
T20 WC 2024: गिल के टीम में जगह नहीं बना पाने को लेकर शास्त्री ने दिया बड़ा बयान,…
पूर्व हेड कोच रवि शास्त्री ने कहा है कि टी20 वर्ल्ड कप 2024 में जगह नहीं मिलने पर शुभमन गिल बेहतर खिलाड़ी बन जाएंगे। गिल को वर्ल्ड कप के रिज़र्व ...
-
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - சௌரவ் கங்குலி!
விராட் கோலி வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் காலின் முன்ரோ!
அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் காலின் முன்ரோ அறிவித்துள்ளார். ...
-
नए हेड कोच की तलाश में है BCCI, जय शाह बोले- रिअप्लाई कर सकते हैं राहुल द्रविड़
भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) के सचिव जय शाह ने खुलासा किया है कि वो नए हेड कोच की तलाश में हैं। इसके साथ ही उन्होंने ये भी कहा कि ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ், அமெரிககாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
VIDEO: 'रोज वर्ल्ड कप जीतने का सपना देखता हूं' मोहम्मद सिराज ने खोला अपना दिल
टी-20 वर्ल्ड कप 2024 के लिए भारतीय टीम का ऐलान हो चुका है और इस 15 सदस्यीय टीम में तेज़ गेंदबाज़ मोहम्मद सिराज का नाम भी शामिल है। ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு தொடர்களுக்கான பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலகக்கோப்பை தொடருக்கு முன் மார்ஷ் முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மிட்செல் மார்ஷ் தனது காயத்திலிருந்து மீண்டு வருகிறார். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்ததை விட அவர் மொதுவாகவே குணமடைந்து வருகிறர் அன ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31