Tahlia mcgrath: Cricket News & Match Updates
WPL 2025: தொடரில் இருந்து விலகிய அலீசா ஹீலி; பின்னடைவை சந்திக்கும் யுபி வாரியர்ஸ்!
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸும், இரண்டாவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Tahlia mcgrath - Tesst
Alana, Ash Help Australia Thrash England; Sweep Women’s Ashes Series 16-0
Women's Ashes: Aussie Skipper Healy Says She Is 'good To Go' For MCG Test, England's Kate Cross Ruled Out
Australia, England Stars Rise In ICC Women's T20I Rankings
Mooney, Wareham’s Onslaught Fuel Australia’s Whiteball Washout Of England In Ashes
மகளிர் ஆஷஸ் 2025: ஆஸ்திரேலிய மகளிர் டெஸ்ட் அணி அறிவிப்பு!
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது ஆஸ்திரேலியா!
மகளிர் ஆஷஸ் 2025: பெத் மூனி, ஜார்ஜியா வெர்ஹாம் அசத்தல்; ஆஸ்திரேலியா அபார வெற்றி!
Healy In Doubt For Remainder Of Ashes After Foot Injury Rules Her Out Of First T20I
Gardner’s Maiden ODI Ton Helps Australia Get Closer To Retaining Women’s Ashes With 86-run Win
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
‘Different Look’ Australia Keen On Carrying Fearless Approach To Ashes
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் & டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
Mandhana Moves Closer To Top Spot In ODI, T20I Rankings
Australia’s Injury Woes Deepen With Molineux Ruled Out For ODIs V NZ
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31