Advertisement
Tamil nadu: Cricket News & Match Updates
Advertisement
விஜய் ஹசாரே கோப்பை 2023: தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்; தமிழ்நாடை வீழ்த்தியது பஞ்சாப்!
உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு ஆட்டம் ஒன்றில் நதமிழ்நாடு அணி பஞ்சாபை எதிர்கொண்டது. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அபிஷேக் சர்மா - பிரப்சிம்ரான் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரப்சிம்ரான் சிங் அரைசதம் கடந்த நிலையில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
Vijay Hazare Trophy 2023 PUN Vs TN Tamil Nadu Dinesh Karthik Siddarth Kaul Tamil Cricket News PUN Vs TN Vijay Hazare Trophy 2023
Related Cricket News for Tamil nadu - Tesst
விஜய் ஹசாரே கோப்பை 2023: நடராஜன் அபார பந்துவீச்சு; பரோடாவை வீழ்த்தியது தமிழ்நாடு!
பரோடா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
Inaugural Edition Of ISPL To Begin From March 2
The Indian Street Premier League: CCS Sports LLP to launch Indian Street Premier League (ISPL), India’s first-ever T10 tennis ball cricket tournament that will be held inside a stadium.
By IANS News • 2 years ago
விஜய் ஹசாரே கோப்பை 2023: தமிழ்நாடு அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்; ரசிகர்கள் விமர்சனம்!
இந்தாண்டிற்கான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement