Tammy beaumont
ENG W vs IND W, only Test: வலிமையான நிலையில் இங்கிலாந்து; பந்துவீச்சில் அசத்தும் இந்தியா!
இங்கிலாந்து - இந்திய மகளிர் அணிகளுக்கிடையேயான ஒரேயொரு டெஸ்ட் ஆட்டம் பிரிஸ்டாலில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக லாரென் வின்பீல்ட் ஹில் - டாமி பியூமாண்ட் களமிறங்கினர். இந்த இணை இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில் வின்பீல்ட் ஹில் 35 ரன்களுக்கு பூஜா வஸ்தராகர் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் நைட் பியூமாண்ட்டுடன் இணைந்தார்.
Related Cricket News on Tammy beaumont
-
ENG vs IND: England 162/2 Against India At Women's Test, Tammy Beaumont Hits Half-Century
England added 76 runs in the second session to move to 162 for two wickets at tea interval on the first day of the one-off Test against India here on ...
-
ENG vs IND: पहले दिन टी-ब्रेक तक इंग्लैंड महिला टीम मजबूज, ब्यूमोंट के अर्धशतक की मदद से स्कोर…
टैमी ब्यूमोंट (66) की अर्धशतकीय पारी से इंग्लैंड महिला टीम ने भारत के खिलाफ यहां काउंटी ग्राउंड में खेले जा रहे एकमात्र टेस्ट मुकाबले के पहले दिन बुधवार को टी ...
-
भारतीय स्पिनर रविचंद्रन अश्विन चुने गए ICC Player Of The Month,इंग्लैंड के खिलाफ झटके थे 24 विकेट
भारत के ऑफ स्पिनर रविचंद्रन अश्विन (Ravichandran Ashwin) और इंग्लैंड की सलामी बल्लेबाज टैमी ब्यूमोंट (Tammy Beaumont) को फरवरी महीने के लिए आईसीसी ने क्रमश: पुरुष और महिला प्लेयर ऑफ ...
-
NZ vs ENG: न्यूजीलैंड के खिलाफ इंग्लैंड महिला टीम को मिली 6 विकेट से जीत, अंग्रेज 3 मैचों…
सलामी बल्लेबाज टैमी ब्यूमोंट (63) के अर्धशतक तथा फ्रेया डेविस (4/23) की शानदार गेंदबाजी की बदौलत इंग्लैंड महिला टीम ने यहां वेस्टपैक स्टेडियम में खेले गए दूसरे टी20 मुकाबले में ...
-
न्यूजीलैंड के खिलाफ शानदार प्रदर्शन की बदौलत, टैमी ब्यूमोंट ICC महिला वनडे रैंकिंग में नंबर-1 पर पहुंची
इंग्लैंड की सलामी बल्लेबाज टैमी ब्यूमोंट आईसीसी महिला वनडे रैंकिंग में शीर्ष स्थान पर पहुंच गई हैं। 29 वर्षीय ब्यूमोंट ने न्यूजीलैंड के खिलाफ हाल ही में संपन्न हुई वनडे ...
-
England's Beaumont Jumps Five Places To Top Women's ODI Rankings
England opener Tammy Beaumont has jumped five places to grab the top position among batters in the women's ODI rankings after an excellent display in the three-match series against New ...
-
WBBL: Melbourne Renegades rope in Tammy Beaumont
Melbourne, Sep 9: Melbourne Renegades have roped in England batter Tammy Beaumont as a replacement player for the upcoming Women's Big Bash League (WBBL) season. Beaumont will be replacing New ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31