Team asia
இயல்பான மனநிலையுடன் உள்ள கோலி மீண்டு வருவார் - ரவி சாஸ்திரி
15ஆவது ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடர் இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கபட்டிருந்தது, இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டி எந்தளவு எதிர்பார்க்கப்படுகிறதோ அதே அளவு விராட் கோலியும் இத்தொடரில் ஃபார்முக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
Related Cricket News on Team asia
-
ஆசிய கோப்பை 2022: வங்கதேசம் அணியில் மேலும் இரண்டு வீரர்கள் விலகல்!
ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணியிலிருந்து காயம் காரணமாக ஹசன் மஹ்முத், நூருல் ஹசன் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
ஷாஹீன் அஃப்ரிடி விளையாடாதது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு - இன்சமாம் உல் ஹக் எச்சரிக்கை!
ஆசிய கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு என்று முன்னாள் ஜாம்பவான் இன்சமாம் உல் ஹக் எச்சரித்துள்ளார். ...
-
ஆசியா கோப்பை 2022: ராகுல் டிராவிட்டிற்கு கரோனா உறுதி - தகவல்!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து இலங்கை வீரர் துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார். ...
-
பார்ம் என்பது தற்காலிகமானது கிளாஸ் மட்டுமே நிரந்தரமானது - விராட் கோலிக்கு ஆதரவாக ஏபிடி கருத்து!
தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் விரர் ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலியை போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு பார்ம் தற்காலிகமானது கிளாஸ் நிரந்தரமானது என்பதால் அவரை விமர்சிக்க தேவையில்லை என்று ஆதரவு கொடுத்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2022: பங்கேற்கும் அணிகளின் முழு விவரம் இதோ!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளின் விவரம் உங்களுக்காக இதோ..! ...
-
ஆசிய கோப்பை 2022: ஷாஹினுக்கு மாற்றாக இளம் வீரருக்கு வாய்ப்பு!
ஆசிய கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அஃப்ரிடிக்கு மாற்றமாக முகமது ஹஸ்னைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
Asia Cup 2022: Check Full Squads Of All The Teams Here
Asia Cup 2022 will commence on August 27th in UAE where Sri Lanka will face off against Afghanistan in the opener. ...
-
விராட் கோலி ஃபார்மில் இல்லையென்றாலும் அவரை எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது - யாசிர் ஷா!
ஃபார்மில் இல்லையென்றாலும் விராட் கோலியை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று ஆசிய கோப்பை தொடங்குவதற்கு முன் பாகிஸ்தான் அணியை எச்சரித்துள்ளார் யாசிர் ஷா. ...
-
அஃப்ரிடிக்கு மாற்றாக இவரை அணியில் சேருங்கள்; பாகிஸ்தான் ரசிகர்கள் கோரிக்கை!
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு பதிலாக முகமது அமீரை அணியில் சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
-
மும்பை வீதிகளில் ஸ்கூட்டியில் உலா வந்த கோலி - அனுஷ்கா ஜோடி!
இன்று விராட் கோலியும் அவரது மனைவியும் மும்பை வீதிகளில் ஸ்கூட்டியில் ஜாலியாக உலா வரும் காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார் ஷாஹீன் அஃப்ரிடி!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி விலகியுள்ளார். ...
-
पाकिस्तान को बड़ा झटका, एशिया कप 2022 से बाहर हुए तेज गेंदबाज शाहीन अफरीदी
एशिया कप 2022 (Asia Cup 2022) से पहले पाकिस्तान क्रिकेट टीम को बड़ा झटका लगा है। टीम के तेज गेंदबाज शाहीन अफरीदी (Shaheen Afridi) चोट के काऱण इस टूर्नामेंट से बाहर हो ...
-
ஆசியக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31