Team ban
BAN vs PAK, 1st Test: 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய பாகிஸ்தான் அணி, வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்தும் அசத்தியது.
Related Cricket News on Team ban
-
நான் ஓய்வு கோரி விண்ணப்பிக்கவில்லை - முஷ்பிக்கூர் ரஹீம்
தான் ஓய்வு கோரி யாரிடமும் விண்ணபிக்க வில்லை என்று முஷ்பிக்கூர் ரஹீம் தெரிவித்து வங்கதேச கிரிக்கெட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ...
-
BAN vs PAK: முக்கிய வீரர்கள் ஓய்வு; இளம் படையை களமிறக்கும் வங்கதேசம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியிலிருந்து பிரபல வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம்மிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மீண்டும் இமாம் உல் ஹக்!
வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பாபர் ஆசாம் தலைமையிலான 20 பேர்ட் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
மிகப்பெரும் தோல்வியிலிருந்து மீண்டு வந்தது நன்றாக உள்ளது - டாம் லேதம்
வங்கதேச அணியுடன் நாங்கள் கண்ட மிகப்பெரும் தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ளது நன்றாக உள்ளதாக நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
கரோனாவிலிருந்து மீண்டார் ஃபின் ஆலன்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலனுக்கு, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
அணியை வழிநடத்துவது மிகப்பெரும் கவுரவம் - டாம் லேதம்!
வங்கதேச அணிக்கெதிரான தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரவம் என நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
BAN vs NZ: நியூசிலாந்து வீரருக்கு கரோனா உறுதி!
நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் ஃபின் ஆலனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ...
-
BAN vs AUS, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி!
வங்கதேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31