Advertisement
Team india: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND: இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம்!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்றைய தினம் தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கிற்கு சென்றடைந்தது. Read More...
Related Cricket News for Team india - Tesst
பிசிசிஐ vs விராட் கோலி: கோலி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது..!
பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது எந்த நடவடிக்கையும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் முடியும் வரை பிசிசிஐ சார்பில் இருக்காது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
என்சிஏ பயிற்சியில் ரோஹித், ஜடேஜா!
பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பயிற்சி பெற்றுவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: ஒருநாள் தொடரில் நான் ஓய்வு கேட்கவில்லை - விராட் கோலி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு கேட்கவே இல்லை என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: கோலி நிச்சயம் விளையாடுவார் - பிசிசிஐ!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்பார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ரோஹித்திற்கு மாற்றாக களமிறங்கும் பிரியாங் பாஞ்சல்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக இந்திய ஏ அணி கேப்டன் பிரியாங் பாஞ்சல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: ஒருநாள் தொடரிலிருந்து விலகும் கோலி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தான் விலகிக்கொள்வதாக பிசிசிஐ அமைப்பிடம் விராட் கோலி கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: பயிற்சியின் போது ரோஹித் காயம்!
இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று தனிப்பட்ட முறையில் விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டேன் - சவுரவ் கங்குலி!
இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என, தான் தனிப்பட்ட முறையில் விராட் கோலியிடம் கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
உள்ளூர் போட்டிகளில் திறமையை நிரூபித்தால் மட்டுமே வாய்ப்பு - டிராவிட்டின் புதிய திட்டம்!
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை மனதில் வைத்து தேர்வு செய்யும் முறைக்கு புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: இந்திய அணியில் யார் யார் தேர்வுசெய்யப்படுவர்?
தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று தேர்வு செய்யப்படுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணி டெஸ்ட் தொடரை எளிதில் கைப்பற்றும் - தினேஷ் கார்த்திக்!
தென் ஆப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் எளிதாக வீழ்த்தி இந்திய அணி ஜெயித்துவிடும் என்று தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: முதல் டெஸ்ட்டுகான உத்தேச அணியை அறிவித்த விவிஎஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை முன்னாள் வீரர் விவிஸ் லக்ஷ்மண் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பாண்டியா நீக்கப்பட்டது குறித்து விளக்கம் தந்த கங்குலி!
இந்திய டி20 அணியிலிருந்து ஹார்திக் பாண்டியா நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பதில் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
‘एक पुछल्ला बल्लेबाज भी 15-20 पारियों में 50 रन बना सकता है’- अंजिक्य रहाणे पर भड़का टीम इंडिया का पूर्व खिलाड़ी
पूर्व भारतीय क्रिकेटर डोडा गणेश (Dodda Ganesh) ने टेस्ट क्रिकेट में लगातार खराब फॉर्म के लिए कार्यवाहक कप्तान और मिडल ऑर्डर बल्लेबाज अजिंक्य रहाणे (Ajinkya Rahane) की आलोचना की है। न्यूजीलैंड के खिलाफ पहले टेस्ट में...
By Saurabh Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement