Team india: Cricket News & Match Updates
இணையத்தில் வரைலாகும் அஸ்வினின் ட்வீட்!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிசந்திரன் அஸ்வின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்த வீரர்கள் பட்டியலில் அஸ்வின் இடம்பெற்றது குறித்து விளக்கம் அளித்த தலைமை தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா "ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக அஷ்வின் விளையாடி வருகிறார். அவர் சிறப்பாகவும் பந்து வீசுகிறார். டி20 உலகக் கோப்பையில் எங்களுக்கு ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டார். ஐபிஎல்லின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருப்பது அனைவருக்கும் தெரியும். அங்கு விக்கெட்டுகள் மெதுவாகவும் இருக்கலாம். ஸ்பின்னர்களுக்கு அந்த விக்கெட் உதவும். எனவே அணியில் ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை. வாஷிங்டன் சுந்தர் காயமடைந்த வீரர்களின் பட்டியலில் இருக்கிறார். அஸ்வினுக்கு அவரது செயல்திறன் காரணமாக தான் அணியில் இடம் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார். Read More...
Related Cricket News for Team india - Tesst
பயோ புளை மீறிய ரவி சாஸ்திரி; கடும் கோபத்தில் பிசிசிஐ!
ரசிகர்கள் அணி தேர்வு குறித்து கவலைப் படுவதை நிறுத்துங்கள் - டி வில்லியர்ஸ்!
ENG vs IND: टीम इंडिया इतिहास रचने से 1 कदम दूर, 89 साल में कभी नहीं हुआ ऐसा
विराट कोहली ने कप्तानी में बनाया वो रिकॉर्ड, जो एमएस धोनी और कपिल देव भी नहीं कर पाए
Do Not Miss: BCCI Shares 'Unseen Visuals' From Dressing Room After Oval Win
नासिर हुसैन ने कहा,रविंद्र जडेजा का चतुराई से इस्तेमाल भारत की जीत का एक कारण
Anushka Sharma Hails Hubby Virat Kohli-Led Team India's Victory
जसप्रीत बुमराह ने खुद जाकर मांगी थी विराट कोहली से गेंदबाजी, ऐसे बनाया था इंग्लैंड को हराने का प्लान
ओवल में एतेहासिक जीत पर प्रधानमंत्री मोदी, गांगुली और तेंदुलकर ने की टीम इंडिया की सराहना
शार्दुल ठाकुर के नाम दर्ज हुआ अनोखा रिकॉर्ड, भारत के लिए ऐसा करने वाले पहले खिलाड़ी बने
Approached Kohli For The Ball As I Wanted To Create Pressure: Jasprit Bumrah
ENG vs IND : இங்கிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா!
जसप्रीत बुमराह टेस्ट में सबसे तेज 100 विकेट लेने वाले भारतीय तेज गेंदबाज बने,तोड़ा कपिल देव का रिकॉर्ड
टीम इंडिया को डबल झटका, पांचवें दिन मैदान पर नहीं उतर पाएंगे रोहित शर्मा और चेतेश्वर पुजारा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31