Advertisement
Team india: Cricket News & Match Updates
Advertisement
நீங்க ஒருத்தர் கிட்ட வம்பிழுத்தா, நாங்க சும்மா விடமாட்டோம் - கே.எல்.ராகுல் ஆக்ரோஷம்1!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனைப்படைத்தது.
அதிலும் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் ஒன்பதாவது விக்கெட்டிற்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்நிலையில் அவர்கள் பேட்டிங் செய்யும் போது இங்கிலாந்து வீரர்கள் மார்க் வுட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் பும்ராவிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். Read More...
Related Cricket News for Team india - Tesst
லார்ட்ஸ் மைதானத்தில் சாதனை வெற்றியை நிகழ்த்திய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 5 years ago
टी-20 वर्ल्ड कप 2021 के शेड्यूल की हुई घोषणा, जानें कब-कब हैं टीम इंडिया के मुकाबले
आईसीसी (ICC) ने पुरुष टी-20 वर्ल्ड कप 2021 के शेड्यूल की घोषणा कर दी है। जिसमें भारत का मुकाबला 24 अक्टूबर को दुबई इंटरनेशनल क्रिकेट स्टेडियम में खेला जाएगा। टूर्नामेंट का पहला राउंड 17 से 22 अक्टूबर तक खेला जाएगा। पहले...
By Saurabh Sharma • 5 years ago
VIDEO: मोहम्मद शमी ने 92 मीटर लंबा छक्का जडकर ठोका अर्धशतक,सचिन तेंदुलकर भी नहीं कर पाए ऐसा
मोहम्मद शमी ने इंग्लैंड के खिलाफ लॉर्ड्स में खेले जा रहे दूसरे टेस्ट मैच के पांचवें दिन धमाकेदार अर्धशतक जड़कर इतिहास रच दिया। शमी ने 70 गेंदों में 6 चौकों और 1 छक्के की मदद से नाबाद 56 रनों की पारी खेली,जो उनके अपने...
By Saurabh Sharma • 5 years ago
ENG vs IND, 2nd Test: போட்டியின் முடிவு குறித்து காத்திருக்கும் ரசிகர்கள்!
இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2ஆஆவது டெஸ்ட் போட்டியின் 5ஆஆவது நாள் ஆட்டத்தில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
#Onthisday: ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிச்சியை கொடுத்த தோனி!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்து இன்றுடன் ஒரு வருடம் கடந்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
லார்ட்ஸ் டெஸ்டை கண்டுகளித்த பிரித்வி, சூர்யா!
இங்கிலாந்தில் தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துள்ள பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் இருவரும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.
By Bharathi Kannan • 5 years ago
உலகக்கோப்பையை இந்த மூன்று அணிகள் தான் வெல்லும் - ஹெர்ஷல் கிப்ஸ்!
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND, 2nd Test: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND: இந்திய அணியில் மேலும் ஒருவர் காயம்!
பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பதவியிலிருந்து விலகும் ரவி சாஸ்திரி; அடுத்த பயிற்சியாளர் யார்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND, 2nd Test: தொடரில் முன்னிலை பெறப்போவது யார்?
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
भारत-इंग्लैंड टीम को लॉर्ड्स टेस्ट से पहले ICC ने सुनाई सजा,वर्ल्ड टेस्ट चैंपियनशिप में भी हुआ नुकसान
लॉर्ड्स क्रिकेट ग्राउंड में खेले जाने वाले दूसरे टेस्ट मैच से पहले भारत और इंग्लैंड की टीम को बड़ा झटका लगा है। इंटरनेशनल क्रिकेट काउंसिल (आईसीसी) ट्रेंट ब्रिज में खेले गए पहले टेस्ट मैच में स्लो ओवर रेट के लिए दोनों...
By Saurabh Sharma • 5 years ago
ENG vs IND: லண்டனில் பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs IND: லண்டன் சென்றடைந்த இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்தது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement