Team india: Cricket News & Match Updates
ஜெய்ஸ்வாலுக்கு டிப்ஸ் கொடுத்த விராட் கோலி; வைரல் புகைப்படங்கள்!
டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்கும் விதமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. தற்போது 2ஆவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலா இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை லண்டனில் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியின் மாற்று வீரராக ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதால் இந்தப் போட்டியில் மாற்று வீரராக பங்கேற்க இயலாது. Read More...
Related Cricket News for Team india - Tesst
जसप्रीत बुमराह जल्द कर सकते हैं क्रिकेट के मैदान पर वापसी, सोशल मीडिया पर दिया बड़ा संकेत
आईपीएल 2023 के फाइनल के बाद WC के लिए वेन्यू तय करेगा BCCI
WTC 2023: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
WTC 2023: இங்கிலாந்து புறப்படும் அஸ்வின், கோலி!
WTC फाइनल के लिए विराट कोहली सहित ये खिलाड़ी होंगे कल इंग्लैंड के लिए रवाना !
ऋषभ पंत को लेकर आयी बुरी खबर, वर्ल्ड कप 2023 से हो सकते हैं बाहर
WTC 2023: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஹானே!
संजू सैमसन को टीम इंडिया में लगातार मौके मिलने चाहिए,भज्जी ने कहा- वह एक स्पेशल खिलाड़ी है
विराट कोहली ने शेयर की अपनी 10वीं क्लास की मार्कशीट,मार्क्स देखकर चौंक जाएंगे
आईपीएल से पहले खलील अहमद का बड़ा बयान, कहा- जब में भारतीय टीम के लिए खेला था उससे 10 गुना बेहतर हो गया हूं
भारत जून में तीन वनडे और विंडीज दौरे में दो अतिरिक्त टी20 खेल सकता है : रिपोर्ट
I Was Considered A Failed Captain, But I Never Judged Myself: Kohli On Not Winning ICC Trophies As India Skipper
Border-Gavaskar Trophy: India Retain K L Rahul, Shreyas Iyer, Unadkat For 3rd, 4th Tests
2nd Test, Day 3: Told Those Three Guys To Keep Calm, No Need To Change Fields Often, Reveals Rohit Sharma
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31