Test border
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தல்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் இந்தியா!
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்தது.
இதில் தனது அறிமுக போட்டியில் விளையாடிய சாம் கொன்ன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 60 ரன்களை எடுத்த நிலையில், உஸ்மான் கவாஜா 6 பவுண்டரிகளுடன் 57 ரன்களையும், மார்னஸ் லாபுஷாக்னே 7 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றியும், மிட்செல் மார்ஷ் 4 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 31 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
Related Cricket News on Test border
-
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக விராட் கோலிக்கு ஐசிசி அபராதம்!
சாம் கொன்ஸ்டாஸை வேண்டுமென்றே இடித்த காரணத்திற்காக விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதித்ததுடன், அவருக்கு ஒரு டிமெரிட் புள்ளியையும் அபராதமாக ஐசிசி விதித்துள்ளது. ...
-
4th Test: मेलबर्न में अर्धशतक जड़ते हुए स्मिथ ब्रैडमैन, और पोंटिंग की इस खास लिस्ट में हुए शामिल
स्टीव स्मिथ ने बॉक्सिंग डे टेस्ट में 71 गेंदों पर अर्धशतक बनाया और मेलबर्न क्रिकेट ग्राउंड में टेस्ट में 10 या अधिक प्लस स्कोर वाले बल्लेबाजों की लिस्ट में डॉन ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலியை விமர்சித்த ரிக்கி பாண்டிங், அலிசா ஹீலி!
ஆஸ்திரேலிய அணி வீரர் சம் கொன்ஸ்டாஸிடம் இந்திய வீரர் விராட் கோலி மோதலில் ஈடுபட்டது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனை படைக்க காத்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாடும் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பெயரில் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ऑस्ट्रेलिया के खिलाफ बॉक्सिंग डे टेस्ट मैच में कोहली तोड़ सकते है सचिन का ये महारिकॉर्ड
विराट कोहली ऑस्ट्रेलिया के खिलाफ मेलबर्न क्रिकेट ग्राउंड पर खेले जानें वाले चौथे टेस्ट मैच में सचिन तेंदुलकर एक बड़ा रिकॉर्ड तोड़ सकते है। ...
-
BGT 2024-25: Indian Bowlers Hit Nets As Team Prepares For Boxing Day Test In Melbourne
Boxing Day Test: Indian bowlers, led by pacers Jasprit Bumrah, Mohammed Siraj, and Akash Deep, had an intense bowling nets session ahead of the Boxing Day Test against Australia here ...
-
ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலி முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
जसप्रीत बुमराह की फिटनेस पर इस पूर्व ऑस्ट्रेलियाई खिलाड़ी ने जताई चिंता, कहा- यह सिर्फ...
ऑस्ट्रेलिया के पूर्व तेज गेंदबाज डेमियन फ्लेमिंग ने भारत के तेज गेंदबाज जसप्रीत बुमराह को लेकर गंभीर चोट की चिंता जताई है। ...
-
Day-Night Test: மிட்செல் ஸ்டார்க் அசத்தல்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
एडिलेड टेस्ट में रोहित शर्मा किस नंबर पर करेंगे बल्लेबाजी, इस पूर्व क्रिकेटर ने कर दिया खुलासा
भारत के पूर्व क्रिकेटर इरफान पठान का मानना है कि भारत के कप्तान रोहित शर्मा 6 दिसंबर से शुरू होने वाले एडिलेड के दिन-रात टेस्ट मैच में ऑस्ट्रेलिया के खिलाफ ...
-
इस ऑस्ट्रेलियाई तेज गेंदबाज ने दूसरे टेस्ट मैच से पहले भारत के खिलाफ अपने सर्वश्रेष्ठ प्रदर्शन को किया…
ऑस्ट्रेलियाई तेज गेंदबाज स्कॉट बोलैंड ने एडिलेड में पिंक बॉल टेस्ट से पहले भारत के खिलाफ अपने सर्वश्रेष्ठ प्रदर्शन को याद किया। ...
-
स्कॉट बोलैंड ने भारत के खिलाफ दूसरे टेस्ट से पहले ऑस्ट्रेलिया के ड्रेसिंग रूम को लेकर किया बड़ा…
अगले हफ्ते एडिलेड में दिसंबर से शुरू हो रहे पिंक-बॉल टेस्ट से पहले, ऑस्ट्रेलियाई तेज गेंदबाज स्कॉट बोलैंड ने ऑस्ट्रेलिया के ड्रेसिंग रूम के माहौल को लेकर बड़ा खुलासा किया ...
-
வலைபயிற்சியில் ஈடுபட்ட ஷுப்மன் கில்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர் ஷுப்மன் கில் வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ரோஹித் தொடக்க வீரராக விளையாடினால், ராகுல் 3-ம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் - புஜாரா!
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கினால், கேஎல் ராகுல் 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் மூத்த பேட்டர் சட்டேஷ்வர் புஜாரா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 6 days ago
-
- 6 days ago
-
- 5 days ago