The playoffs
நாங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இதைத்தான் செய்து வருகிறோம் - வெற்றி குறித்து ரோஹித்!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி கட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், குர்னால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும் என்பதனால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் இருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
Related Cricket News on The playoffs
-
ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: மத்வால் அபாரம்; லக்னோவை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது. ...
-
ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: லக்னோவுக்கு 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 183 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நேரத்தை வீணடித்த தோனி; நடுவர்களை கடுமையாக விமர்சித்த பிராட் ஹக்!
சாதுரியமாக விதிமுறையை மீறிய தோனியை தட்டி கேட்காமல் நடுவர்கள் சிரித்துக் கொண்டிருந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் விமர்சித்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு வர கூடாது என்றே விரும்புகிறேன் - டுவன் பிராவோ!
மும்பை இந்தியன்ஸ் அணியை நாக் அவுட் போட்டிகளில் வீழ்த்துவது மிக மிக கடினம் என சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகி வரும் ஜடேஜாவின் பதிவு!
குஜராத் அணிக்கெதிரான குவாலிஃபையர் போட்டியில் சிஎஸ்கேவின் ரவீந்திர ஜடேஜா மிகுந்த மதிப்பு மிக்க வீரர் விருதை வென்றார். ...
-
ஐபிஎல் 2023: 42ஆயிரம் மரக்கன்றுகளை நட உதவிய சிஎஸ்கே, குஜராத் அணிகள்!
நேற்று நடைபெற்ற சிஎஸ்கே- குஜராத் அணிகளுக்கு இடையேயான குவாலிஃபையர் போட்டியில் 84 டாட் பந்துகள் வீசப்பட்ட நிலையில், ஒரு டாட் பந்துக்கு 500 மரக்கன்றுகள் வீதம் 42,000 மரக்கன்றுகளை பிசிசிஐ நடத்தவுள்ளது. ...
-
அடிப்படை தவறுகளால் தோல்வியை சந்தித்துள்ளோம் - ஹர்திக் பாண்டியா!
அடுத்தப் போட்டியில் என் சகோதரர் விளையாடுகிறார். அவரை அகமதாபாத்தில் எதிர்கொள்வேன் என்று நினைக்கிறேன் என்று குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
நான் எப்பொழுதும் சிஎஸ்கே அணிக்காகவே இருப்பேன் - எம் எஸ் தோனி!
நான் எப்பொழுதும் சிஎஸ்கே அணிக்காகவே இருப்பேன். அதை உள்ளே நின்று விளையாடினாலும் வெளியில் இருந்தாலும் சிஎஸ்கே அணி மட்டுமே என்று அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023 எலிமினேட்டர்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிப்போட்டிகுள் நுழைந்தது சிஎஸ்கே!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் அணியாக ஐபிஎல் 2023 இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
டேவிட் மில்லரை சொல்லி வீழ்த்திய ஜடேஜா; வைரல் காணொளி!
சிஎஸ்கே - குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டேவிட் மில்லரை ரவீந்திர ஜடேஜா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023 குவாலிஃபயர் 1: சிஎஸ்கேவை 172 ரன்களில் சுருட்டியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தூபேவை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத்; வைரல் காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் சிஎஸ்கேவின் ஷிவம் தூபே ஒரு ரன்னில் க்ளீன் போல்டாகிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
மீண்டும் வலிமையாக திரும்புவோம் - விராட் கோலி!
விசுவாசமான பெங்களூரு ரசிகர்களுக்கு நன்றி என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோலி உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31