The sa20
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
MI Cape Town vs Sunrisers Eastern Cape Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் எம்ஐ கேப்டவுன் அணி விளையாடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி ஒரு முடிவில்லை என 21 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி விளையாடிய 8 போட்டிகளில் நான்கு வெற்றி, நான்கு தோல்வி என 19 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் இத்தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியிம் எம்ஐ கேப்டவுன் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், அத்தோல்விக்கு சன்ரைசர்ஸ் அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Related Cricket News on The sa20
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்தது கேப்பிட்டல்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸ் 99 ரன்களில் சுருட்டியது கேப்பிட்டல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 100 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அதிக டி20 ரன்கள்: தோனியை பின்னுக்கு தள்ளிய தினேஷ் கார்த்திக்!
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி தினேஷ் கார்த்திக் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2025: ஈஸ்டர்ன் கேப்-ல் இணைந்த டோனி டி ஸோர்ஸி!
காயம் காரணமாக எஸ்ஏ தொடரில் இருந்து விலகிய பேட்ரிக் க்ரூகருக்கு பதிலாக டோனி டி ஸோர்ஸியை சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
SA20: Paarl Royals Maintain Perfect Home Record, Durban’s Super Giants Eliminated
Australian T20 World Cup: Paarl Royals have completed a historic five-game 100 per cent home record at Boland Park. It is the first time any team has gone unbeaten at ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி ராயல்ஸ் அசத்தல் வெற்றி!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
South Africa's Injury Woes Deepen Ahead Of Champions Trophy 2025
ICC Champions Trophy: South Africa’s chances in the ICC Champions Trophy 2025 have taken another hit with injury concerns looming over key players. David Miller, captain of the Paarl Royals ...
-
எஸ்ஏ20 2025: ஸ்டொய்னிஸ் அரைசதம்; ராயல்ஸுக்கு 144 ரன்கள் டார்கெட்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 144 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்திய ஃபெரீரா - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டோனொவன் ஃபெரீரா பிடித்த அபாரமான கேச்ட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2025: கான்வே, சிபம்லா அசத்தல்; சன்ரைசர்ஸை வீழ்த்தி சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சன்ரைசர்ஸை 118 ரன்களில் சுருட்டியது சூப்பர் கிங்ஸ்!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
எஸ்ஏ20 2025: ரிக்கெல்டன், லிண்டே சிக்ஸர் மழை; சூப்பர் ஜெயண்ட்ஸை பந்தாடிய கேப்டவுன்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் எம்ஐ கேப்டவுன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31