The usa
ஜூன் 4-இல் தொடங்கும் டி20 உலகக்கோப்பை!
கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்ட டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இதுவரை 8 சீசன்களைக் கடந்துள்ளது. இதில் தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
இந்நிலையில் 9ஆவது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
Related Cricket News on The usa
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை ஒரு ரன்னில் வீழ்த்தில் யுஏஇ த்ரில் வெற்றி!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: மிரட்டிய ஆசிஃப் கான்; 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்க அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே வரலாற்று வெற்றி!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
यूएसए को 304 रन के विशाल अंतर से हराते हुए ज़िम्बाब्वे ऐसा करने वाली बनी दूसरी टीम
आईसीसी क्रिकेट वर्ल्ड कप क्वालीफायर 2023 के 17वें मैच में ज़िम्बाब्वे ने संयुक्त राज्य अमेरिका को 304 रन के विशाल अंतर से हार का स्वाद चखा दिया। ...
-
ज़िम्बाब्वे ने कप्तान विलियम्स के शतक की मदद से यूएसए को वर्ल्ड कप क्वालीफायर के मैच में 304…
आईसीसी क्रिकेट वर्ल्ड कप क्वालीफायर 2023 के 17वें मैच में ज़िम्बाब्वे ने सीन विलियम्स के ताबड़तोड़ शतक की मदद से संयुक्त राज्य अमेरिका को 304 रन के विशाल अंतर से ...
-
CWC 2023 Qualifiers: வில்லியம்ஸ் காட்டடி; முதல் முறையாக 400 ரன்களை கடந்தது ஜிம்பாப்வே!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 409 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
USA के पेसर काइल फिलिप पर लगा बैन, वेस्टइंडीज के खिलाफ लिए थे 3 विकेट
आईसीसी ने अमेरिका के तेज़ गेंदबाज काइल फिलिप पर बैन लगा दिया है। फिलिप पर अवैध एक्शन के चलते अंतर्राष्ट्रीय क्रिकेट में बॉलिंग करने पर रोक लगा दी गई है। ...
-
CWC 2023: ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டத்தால் அமெரிக்காவை வீழ்த்தியது நெதர்லாந்து!
அமெரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
'मेरा सबसे बड़ा मकसद विराट कोहली के खिलाफ खेलना है', USA के शायन जहांगीर के सपने हैं बहुत…
संयुक्त राज्य अमेरिका (USA) के क्रिकेटर शायन जहांगीर ने कहा है कि उनका सबसे बड़ा गोल है कि वो विराट कोहली के खिलाफ खेलें। वो दुनिया को दिखाना चाहते हैं ...
-
CWC 2023: அமெரிக்காவை 211 ரன்களில் கட்டுப்படுத்தியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அமெரிக்காவை வீழ்த்தியது நேபாளம்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் நேபாள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: ஜஹாங்கீர் சதம்; நேபாளுக்கு 210 டார்கெட்!
நேபாள் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: கஜானந்த் சிங் சதம் வீண்; அமெரிக்காவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31