Advertisement
Tilak varma: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன், திலக் வர்மா!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் நடந்துமுடிந்தது. இப்போட்டியில் இந்திய அணியானது 135 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியதுடன, 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
அதன்படி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 120 ரன்களையும், சஞ்சு சாம்சன் 109 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வீரர்கள் விரைவில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். Read More...
SA Vs IND SA Vs IND 4th T20I Sanju Samson Tilak Varma Rohit Sharma Rinku SIngh Tamil Cricket News Tilak Varma Sanju Samson South Africa Vs India
Related Cricket News for Tilak varma - Tesst
तिलक वर्मा: क्या नंबर-3 के लिए टीम इंडिया को मिल गया विराट कोहली का रिप्लेसमेंट?
Tilak Varma: आईपीएल में अपनी विध्वंसक और धैर्यपूर्ण बल्लेबाजी से धमाल मचाने के बाद तिलक वर्मा अंतरराष्ट्रीय मंच पर भी लगातार अपनी छाप छोड़ रहे हैं। करियर के शुरुआती दौर में आर्थिक स्थिति मजबूत न होने की वजह से तिलक ने काफी परेशानियों का सामना किया है लेकिन उन्होंने कभी हार नहीं मानी। वो कहते हैं न जहां चाह होती है वहां राह निकल आती है। ऐसी ही कुछ कहानी इस युवा भारतीय बल्लेबाज की है।
By IANS News • 1 year ago
'Family, The One Where We Are Four': Rohit Sharma And Wife Ritika Sajdeh Welcome Second Child
India T20I: India captain Rohit Sharma and his wife Ritika Sajdeh have officially announced the birth of their second child on Saturday.
By IANS News • 1 year ago
Suryakumar, Sanju, Tilak Congratulate Rohit On New Addition To The Sharma Family
India T20I: India T20I stars Suryakumar Yadav, Sanju Samson and Tilak Varma extended their warm wishes to Test captain Rohit Sharma on the addition of a new member to his family.
By IANS News • 1 year ago
52 छक्के,टीम इंडिया ने साउथ अफ्रीका की धरती पर बनाया महारिकॉर्ड, इतिहास में पहली बार हुआ ऐसा
India vs South Africa T20I: भारतीय क्रिकेट टीम ने शुक्रवार (16 नवंबर) को जोहान्सबर्ग में खेले गए चौथे और आखिरी टी-20 इंटरनेशनल में साउथ अफ्रीका को 135 रनों के विशाल अंतर से हरा दिया। टॉस जीतकर पहले बल्लेबाजी करते हुए...
By Saurabh Sharma • 1 year ago
அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் - ஐடன் மார்க்ரம்!
நாங்கள் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் முற்றிலுமாக சொதப்பி விட்டோம். இப்போட்டிக்கான அனைத்து கிரெடிட்டையும் எதிரணிக்கு கொடுக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
दक्षिण अफ्रीका में दो शतक जड़ने पर तिलक वर्मा ने कहा, 'ये एक अविश्वसनीय अहसास'
Tilak Varma: भारतीय युवा बल्लेबाज तिलक वर्मा ने दक्षिण अफ्रीका के खिलाफ टी20 सीरीज में बेहतरीन प्रदर्शन किया। उन्होंने अंतिम दो मैचों में लगातार शतक जड़कर मेहमान टीम को 3-1 से जीत दिलाने में अहम भूमिका निभाई।
By IANS News • 1 year ago
Unbelievable Feeling, Never Imagined Making Two Centuries In South Africa: Tilak Varma
South Africa: India batter Tilak Varma was the standout performer of the T20I series against South Africa as he smashed back-to-back centuries in the final two matches to guide visitors to a 3-1 comprehensive win.
By IANS News • 1 year ago
இருவருமே அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர் - சஞ்சு, திலக்கை பாராட்டிய சூர்யா!
நாங்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் போது, இங்கு வந்து வெற்றி பெறுவது மிகவும் சவாலானது என்பது தெரியும். அதனால் இது ஒரு சிறப்பான வெற்றி என இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
तिलक वर्मा ने 41 गेंदों में शतक ठोककर मचाया कोहराम, रोहित शर्मा- सूर्यकुमार यादव सबके रिकॉर्ड हो गए ध्वस्त
भारत के बाएं हाथ के बल्लेबाज तिलक वर्मा (Tilak Varma) ने शुक्रवार (15 नवंबर) को साउथ अफ्रीका के खिलाफ जोहान्सबर्ग में खेले गए चौथे और आखिरी टी-20 इंटरनेशनल में अपनी तूफानी पारी से धमाल मचा दिया। नंबर 3 पर बल्लेबाजी करने...
By Saurabh Sharma • 1 year ago
चौथा टी20 : भारत ने दक्षिण अफ्रीका को 135 रन से हराकर 3-1 से सीरीज जीती
The Wanderers Stadium: संजू सैमसन और तिलक वर्मा के नाबाद शतकों के बाद बाएं हाथ के तेज गेंदबाज अर्शदीप सिंह के शानदार तीन विकेटों के दम पर भारत ने शुक्रवार को यहां द वांडरर्स स्टेडियम में रिकॉर्ड तोड़ प्रदर्शन करते हुए मेजबान दक्षिण अफ्रीका को 135 रन से हरा दिया। इसके साथ ही भारत ने चार मैचों की श्रृंखला भी 3-1 से अपने नाम कर ली। इस साल खेले गए 26 टी20 मैचों में भारत ने 24 में जीत हासिल की है।
By IANS News • 1 year ago
साउथ अफ्रीका के खिलाफ T20I सीरीज जीतने के बाद आया भारतीय कप्तान सूर्या का बयान, टीम के लिए कह डाली ये बड़ी बात
भारत ने साउथ अफ्रीका को 4 मैचों की T20I सीरीज के आखिरी मैच में 135 रन के विशाल अंतर से हरा दिया। इसी के साथ भारत ने यह सीरीज 3-1 से अपने नाम कर ली।
By Nitesh Pratap • 1 year ago
4th T20I: Arshdeep's 3-20 After Blistering Tons By Samson, Varma Help India Thrash SA, Win Series 3-1
The Wanderers Stadium: A brilliant three-fer by left-arm pacer Arshdeep Singh after twin centuries by Sanju Samson and Tilak Varma, who shared a 210-run partnership -- the highest for any wicket, helped India thrash South Africa by 135 runs in a record-breaking performance at The Wanderers Stadium here on Friday. With this India won the four-match series 3-1 and maintained their dominant run since the T20 World Cup, winning 24 out of the 26 T20Is they have played this year.
By IANS News • 1 year ago
4th T20I: भारत की जीत में चमके तिलक और संजू, साउथ अफ्रीका को 135 रन से हराते हुए 3-1 से सीरीज अपने नाम की
भारत ने साउथ अफ्रीका को 4 मैचों की T20I सीरीज के आखिरी मैच में और संजू सैमसन के शतकों की मदद से 135 रन के विशाल अंतर से हरा दिया। इसी के साथ भारत ने यह सीरीज 3-1 से अपने नाम कर ली।
By Nitesh Pratap • 1 year ago
SA vs IND, 4th T20I: சஞ்சு, திலக், அர்ஷ்தீப் அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement