Tn vs mum
ரஞ்சி கோப்பை 2022: டக் அவுட்டான புஜாரா!
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரஹானேவும் புஜாராவும் பல ஆட்டங்களாக மோசமாக விளையாடி வருகிறார்கள். 2018 டிசம்பரிலும் 2019 ஜனவரியிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த டெஸ்டுகளில் சதங்கள் அடித்தார் புஜாரா. ரஹானே இதைவிடவும் மோசம். 2020 டிசம்பரில் கோலி இல்லாத இந்திய அணியை வழிநடத்தி மெல்போர்னில் சதமடித்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். சதமடித்த மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார்.
புஜாரா, ரஹானே ஆகிய இருவருக்கும் 33 வயதுதான். அதனால் இருவரும் ரஞ்சி போன்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று திறமையை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
Related Cricket News on Tn vs mum
-
ரஞ்சி கோப்பை 2022: சர்ஃப்ராஸ் கான் இரட்டை சதம்!
செளராஷ்டிர அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் மும்பை வீரர் சர்ஃபராஸ் கான் இரட்டைச் சதம் எடுத்து அசத்தியுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2022: சதமடித்த ரஹானே!
சௌராஷ்டிரா அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை அணியைச் சேர்ந்த அஜிங்கியா ரஹானே சதமடித்து அசத்தினார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31