Advertisement
Tnpl 2021: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2021 : கோவை அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்த திருப்பூர்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் தற்போது நடைபெற்று வரும் 16ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சித்தார்த் 11 ரன்களிலும், மான் பாஃப்னா 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். Read More...
Related Cricket News for Tnpl 2021 - Tesst
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் பந்துவீச்சில் மண்ணை கவ்விய ஸ்பார்டன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: ஹரி நிஷாந்த், விவேக் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த திண்டுக்கல்!
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 186 இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: சேலம் ஸ்பார்டன்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 15ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த திருச்சி!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: திருச்சி பந்துவீச்சில் சுருண்ட திருப்பூர்!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 111 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: திருப்பூர் தமிழன்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: மதுரையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பெற்ற கோவை!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: சுதர்சன், ஷாருக் கான் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த கோவை!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங்செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: ஜெகதீசன் அதிரடியில் சேப்பாக் அணி அசத்தல் வெற்றி!
சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தி வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: சோனு யாதவ் பந்துவீச்சில் சுருண்ட ஸ்பார்டன்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021 : திருச்சி வாரியர்ஸை வீழ்த்தியது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் அணிக்கு 146 ரன்கள் இலக்கு!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 146 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: மான் பாஃப்னா அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்ற திருப்பூ!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement