Tnpl
டிஎன்பிஎல் 2021: திருச்சியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை!
டிஎன்பிஎல் தொடரின் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய திருச்சி அணி சத்விக், ராஜகோபால் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.
Related Cricket News on Tnpl
-
டிஎன்பிஎல் 2021: சத்விக், ராஜகோபால் ஆபாரம்; கோவைக்கு 171 ரன்கள் இலக்கு!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: லைக்கா கோவை கிங்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ் !
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸை ஓடவிட்டது மதுரை பாந்தர்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: ரோஹித், ஜெகதீசன் பந்துவீச்சில் 96 ரன்னில் சுருண்ட திண்டுக்கல்!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 96 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ்
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
வர்ணனையின் போது சர்ச்சையில் சிக்கிய ரெய்னா; ரசிகர்கள் கொந்தளிப்பு!
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையின் போது "நானும் பிராமணன் தான்" என்று ஜாதியை கூறி தன்னை அடையாளப்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ...
-
டிஎன்பிஎல் 2021: திருச்சி பந்துவீச்சில் 77 ரன்களில் சுருண்ட நெல்லை!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: சத்விக் அதிரடியில் நெல்லை அணிக்கு 152 ரன்களை இலக்காக நிர்ணயித்த திருச்சி!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: நெல்லை ராயல் கிங்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
-
டிஎன்பிஎல் 2021: மழையால் கடுப்பான ரசிகர்கள்; இரண்டாவது போட்டியும் ரத்து!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. ...
-
டிஎன்பிஎல் 2021: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திருப்பூர் தமிழன்ஸ்!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2ஆவது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021: மழையால் சேலம் - கோவை ஆட்டம் ரத்து!
கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் ஆட்டம் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. ...
-
ஆரம்பமாகும் உள்ளூர் திருவிழா #நம்மபசங்கநம்மகெத்து
ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021: வெற்றியுடன் பயணத்தை தொடங்க போவது யார்? லைக்கா கோவை கிங்ஸ் vs சேலம் ஸ்பார்டன்ஸ்
டிஎன்பிஎல் 5ஆவது சீசனின் முதல் லீக் ஆட்டத்தில் புதிதாக களமிறங்கவுள்ள சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, ஷாரூக் கான் தலைமையிலான லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31