Tony de zorzi: Cricket News & Match Updates
இந்தியாவுக்கு எதிராக சதமடித்தது மகிழ்ச்சியளிக்கிறது - டோனி டி ஸோர்ஸி!
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநால் போட்டி ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சாய் சுதர்சன் 62 ரன்களும், கேஎல் ராகுல் 56 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 46.2 ஓவரில் 211 ரன்கள் எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்ரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக பர்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Tony de zorzi - Tesst
தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் எங்களால் இந்த போட்டியை வெல்ல முடிந்தது - ஐடன் மார்க்ரம்!
Burger, De Zorzi Take South Africa To ODI Victory Over India
2nd ODI: टोनी डी जॉर्जी ने जड़ा शतक, साउथ अफ्रीका ने भारत को 8 विकेट से दी मात
SA vs IND, 2nd ODI: டோனி டி ஸோர்ஸி அபார சதம்; இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
SA vs WI, 2nd Test: மார்க்ரம், ஸோர்ஸி அரைசதம்; வலிமையான நிலையில் தென் ஆப்பிரிக்கா!
SAA vs INDA: மாலன், ஸோர்ஸி அபாரம்; வலுவான நிலையில் தெ.ஆ!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31