Advertisement
Top cricket news: Cricket News & Match Updates
Advertisement
கோலி மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்!
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச்சென்றது. எளிதாக டிரா செய்திருக்க வேண்டிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி படு மோசமாக விளையாடி தோல்வியில் முடிந்தது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை எழுப்பியது.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்து பேசிய கேப்டன் விராட் கோலி, இறுதிப்போட்டி ஒரு போட்டியாக இல்லாமல் 3 போட்டியாக இருந்திருந்தால் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க சரியாக இருந்திருக்கும் என்று கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். Read More...
Related Cricket News for Top cricket news - Tesst
ENG vs SL, 2nd ODI: சாம் கரண், மோர்கன் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 5 years ago
WI vs SA, 3rd T20I: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான 3ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
வார்னர், ஸ்டோய்னிஸைத் தொடர்ந்து தி ஹெண்ரட் தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லும் தனிப்பட்ட காரணங்களினால் அறிமுக சீசன் தி ஹண்ரட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் ரஸ்ஸல் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
टी-20 ब्लास्ट टूर्नामेंट में मैच के बाद दिखा गजब नजारा, सैकड़ों की संख्या में मैदान पर आए दर्शक
बर्मिघम बीयर और डर्बीशायर के बीच गुरुवार को टी 20 ब्लास्ट टूर्नामेंट के मैच के बाद सैकड़ों दर्शक पिच की ओर भागे। दर्शकों के इस व्यवहार की वार्विकशायर के मुख्य कार्यकारी अधिकारी स्टुअर्ट कैन ने कड़ी आलोचना की है।...
By IANS News • 5 years ago
நியூசிலாந்துக்கு வாழ்த்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
By Bharathi Kannan • 5 years ago
இந்த வெற்றி எங்கள் காயத்தை ஆற்றும் - ராஸ் டெய்லர்!
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கான காயத்தை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி சரி செய்யும் என்று நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 1st T20: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WTC final: நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி இலக்காக 139 ரன்களை நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ENG vs SL, 1st T20: வெல்லப்போவது யார்? இங்கிலாந்து vs இலங்கை!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு கார்டிஃப்பில் நடக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
பிஎஸ்எல் 2021: நடப்பு சாம்பியனை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஸால்மி!
பிஎஸ்எல் எலிமினேட்டர் சுற்றில் பெஸ்வர் ஸால்மி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் நான்காம் நாள் ஆட்டம் ரத்து!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
WTC Final: வர்ணனையாளராக ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த தினேஷ் கார்த்திக்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூலம் வர்ணனையாளராக அறிமுகமாகியுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் பாதியிலேயே முடிவு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் 64.4 ஓவர்களுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement