Towhid hridoy
BAN vs IRE, 1st ODI: அயர்லாந்தை பந்தாடியது வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டில் சில்ஹாட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் தமிம் இக்பால் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் லிட்டன் தாஸ் 26 ரன்களிலும், நஜ்முல் ஹுசைன் 25 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
Related Cricket News on Towhid hridoy
-
BAN vs IRE, 1st ODI: சதத்தை தவறவிட்ட ஷாகிப், ஹிரிடோய்; அயர்லாந்துக்கு கடின இலக்கு!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31