Trinbago knight riders: Cricket News & Match Updates
சிபிஎல் 2024: அதிரடியில் மிரட்டிய பூரன், கேசி கார்டி; நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் சுனில் நரைன் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜேசன் ராய் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் - கேசி கார்டி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து இருவரும் இணைந்த பவுண்டரி மழையை பொழிந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 7 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 97 ரன்களைக் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேசி கார்டி 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 73 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். Read More...
Related Cricket News for Trinbago knight riders - Tesst
CPL 2024: निकोलस पूरन-कीसी कार्टी की तूफानी पारी से नाइट राइडर्स की विजयी शुरूआत, 250 रन बनाकर सेंट किट्स को हराया
Dwayne Bravo To Retire After CPL 2024
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் vs டிரின்பாகோ நைட் நைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
'Door Is Still Wide Open' For Jonassen's Return To T20 WC Squad: Healy
2024 WCPL: Harshita Samarawickrama Added To Trinbago Knight Riders Squad
Deandra Dottin Reverses International Retirement Ahead Of Women's T20 World Cup
Ahead Of 2024 Women’s CPL, Jhulan Goswami Joins Trinbago Knight Riders As A Mentor
Jemimah Rodrigues And Shikha Pandey Join Trinbago Knight Riders For 2024 Women’s CPL
Trinbago Knight Riders Sign Jason Roy, And Josh Little Ahead Of CPL 2024
Women’s CPL To Run From August 21-29; Three Double-headers Alongside WI-SA Men’s T20Is
Pollard Named MI Cape Town Captain For SA20; Pooran To Lead MI Emirates In ILT20
England Rope In Kieron Pollard As Assistant Coach For 2024 Men’s T20 World Cup Campaign
Guyana Amazon Warriors Win Maiden CPL Title
44 साल के इमरान ताहिर ने पहली बार गुयाना अमेजन वॉरियर्स को बनाया CPL चैंपियन, नाइट राइडर्स को 9 विकेट से रौंदा
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31