Tt vs rtw
டிஎன்பிஎல் 2021: திருச்சி பந்துவீச்சில் சுருண்ட திருப்பூர்!
டிஎன்பிஎல் தொடரின் 14ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியஸ் , திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விகெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் அந்த அணியில் சிலரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
Related Cricket News on Tt vs rtw
-
டிஎன்பிஎல் 2021: திருப்பூர் தமிழன்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021 : திருச்சி வாரியர்ஸை வீழ்த்தியது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் அணிக்கு 146 ரன்கள் இலக்கு!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 146 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021: ஆதன் கான் அதிரடியில் முதல் வெற்றியைப் பெற்ற திருச்சி!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: திருச்சி அணிக்கு 138 ரன்கள் இலக்கு!
திருச்சி வாரியஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ...
-
டிஎன்பில் 2021: இன்றைய போட்டி விவரங்கள்!
ஐந்தாவது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. ...
-
டிஎன்பிஎல் 2021: திருச்சியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை!
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: சத்விக், ராஜகோபால் ஆபாரம்; கோவைக்கு 171 ரன்கள் இலக்கு!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: திருச்சி பந்துவீச்சில் 77 ரன்களில் சுருண்ட நெல்லை!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2021: சத்விக் அதிரடியில் நெல்லை அணிக்கு 152 ரன்களை இலக்காக நிர்ணயித்த திருச்சி!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: நெல்லை ராயல் கிங்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31