Varun chakravarthy: Cricket News & Match Updates
TNPL 2024: மீண்டும் அரைசதம் விளாசிய அஸ்வின்; கோவையை வீழ்த்தி பட்டத்தை வென்றது திண்டுக்கல்!
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு நடப்பு சாம்பியன் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் முன்னேறின. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுரேஷ் குமார் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 22 ரன்களைச் சேர்த்திருந்த சுஜயும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய முகிலேஷ் ரன்கள் ஏதுமின்றியும், சாய் சுதர்ஷன் 14 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 81 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ராம் அரவிந்த் - அதீக் உர் ரஹ்மான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர். Read More...
Related Cricket News for Varun chakravarthy - Tesst
TNPL 2024 Final: கோவை கிங்ஸை 129 ரன்களில் சுருட்டியது திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2024: மீண்டும் மிரட்டிய அஸ்வின்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2024: பந்துவீச்சில் அசத்திய திண்டுக்கல்; 108 ரன்களில் சுருண்டது திருப்பூர்!
ஐபிஎல் 2024 தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் பட்டியல்!
4 खिलाड़ी जिन्हें रिटेन कर सकती है Kolkata Knight Riders! IPL 2025 में होगा मेगा ऑक्शन
'I Was An Architect By Profession': Varun Chakaravarthy And Suyash Sharma Discuss Their Cricketing Journey And Meeting SRK
IPL 2024: Venkatesh Iyer's Knock, Superb Bowling Help KKR Beat MI, Seal Playoffs Berth
IPL 2024: Brilliant Bowling Helps KKR Beat MI By 18 Runs, Become First Team To Reach Playoffs
Purple Cap जीत सकते हैं ये 3 खिलाड़ी, IPL 2024 में चटका सकते हैं सबसे ज्यादा विकेट
IPL 2024: All-round Narine, Clinical Chakravarthy Help Kolkata Defeat Lucknow By 98 Runs
IPL 2024: He Just Looks Really Flattered At The Moment, Says Finch On Hardik Pandya
IPL 2024: A Special Win, Says Spinner Varun Chakravarthy As KKR Beat MI At Wankhede After 12 Years
IPL 2024: Pandya Blames Lack Of Partnerships For Mumbai's 24-run Defeat To KKR
T20 WC: Skipper Rohit Specifically Sought Four Spinners In The 15-member Squad (Ld)
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31