Virat kohli: Cricket News & Match Updates
SA vs IND: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி சாதனையை சமன் செய்த சூர்யகுமார்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தனர். பின்னர் திலக் வர்மா - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இந்திய அணியை மீட்டது.
அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 20 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் நிதான் ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் சூர்யகுமார் யாதவ் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசினார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் அடிக்கும் 4ஆவது அரைசதமாகும். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
सूर्यकुमार यादव ने बनाया अनोखा World Record, विराट कोहली की बराबरी कर ऐसा करने वाले पहले भारतीय कप्तान बने
கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த விராட் கோலி!
विराट कोहली ने रचा इतिहास, 25 सालों में गूगल पर सबसे ज्यादा सर्च किए जाने वाले क्रिकेटर बने
If Rohit Sharma Can Conquer South Africa His Name Will Be On Top In History: Irfan Pathan
விராட் கோலியின் அளவிற்கு ரோஹித் சர்மா பிட்டாக தான் இருக்கிறார் - அங்கீத் காலியார்!
IND vs SA: सूर्यकुमार यादव इतिहास रचने की कगार पर, एक साथ विराट कोहली-बाबर आजम का रिकॉर्ड तोड़ने का मौका
'In Two Or Three Series, We'll Get To Know': Pragyan Ojha On India's Combination For T20 WC
'मेरे प्लेयर्स के साथ कोई बदतमीजी करेगा तो मैं नहीं देख सकता', कोहली से लड़ाई पर गंभीर ने तोड़ी चुप्पी
விராட், ரோஹித் வேண்டாம்; இவருக்கு கேப்டன்சி கொடுங்க - ஹர்பஜன் சிங்!
ஒரு மென்டராக நான் விடமாட்டேன் - மீண்டும் கோலியை சீண்டும் கம்பீர்!
இதற்காக தான் கோலி, ரோஹித்திற்கு ஓய்வளிக்கப்பட்டது - பராஸ் மாம்ப்ரே!
Virat Kohli का महारिकॉर्ड तोड़ देंगे सिकंदर रज़ा, सूर्यकुमार यादव से भी निकले आगे
'मैं RCB के लिए खेलना चाहता हूं और विराट के साथ आईपीएल जीतना चाहता हूं'
விராட் கோலி இடத்தில் இஷான் கிஷன்; பிசிசிஐ மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31