Virat kohli: Cricket News & Match Updates
IND vs AUS, 4th Test: சதத்தை நெருங்கும் கோலி; இந்தியா நிதானம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்துள்ளது. இதில், உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இதன் மூலமாக ஆஸ்திரேலியா நல்ல ஸ்கோர் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 36 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்டார்க் ஓவரில் பவுண்டரியும், சிக்சரும் விளாசிய ரோஹித் சர்மா எளிதாக சிக்சர் அடிக்க வேண்டிய பந்தில் குன்னெமன் ஓவரில் மார்னஸ் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து விரக்தியாக வெளியேறினார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
4th Test, Day 4: Virat Kohli, KS Bharat Bring Up 50-run Partnership As India Trail Australia By 118 Runs
कोना भरत पर भड़के विराट, आंखों से बरसाए अंगारें; देखें VIDEO
சச்சின், லாரா வரிசையில் விராட் கோலி!
விராட் கோலி நிச்சயம் சதமடிப்பார் - சுனில் கவாஸ்கர் நம்பிக்கை!
विराट कोहली ने रच डाला इतिहास,टेस्ट में ऐसा करने वाले भारत के पांचवें बल्लेबाज बने
Virat Kohli Becomes Fifth Indian Batter To Score 4000 Runs At Home
4th Test, Day 3: Shubman Gill's Century, Virat Kohli's Unbeaten Fifty Help India Reach 289/3
विराट कोहली ने 14 महीने बाद ठोका पचास, एक साथ तोड़ा महान सुनील गावस्कर औऱ ब्रायन लारा का महारिकॉर्ड
IND vs AUS, 4th Test: ஷுப்மன், விராட் அசத்தல்; முன்னிலை நோக்கி நகரும் இந்தியா!
IND VS AUS, Day 3: India Ends The Day Well With 289/3, Kohli-Jadeja Still Batting
4th Test: शुभमन गिल के शतक के बाद विराट कोहली ने खेली शानदार पारी, तीसरा दिन रहा टीम इंडिया के नाम
Virat Kohli vs Nathan Lyon: आपस में भिड़े लियोन और विराट, आंखों में आंखें डालकर हुई बातें; देखें VIDEO
गिल से भी ज्यादा खुश दिखे विराट, सोशल मीडिया पर वायरल हुआ किंग कोहली का दिल छूने वाला VIDEO
பீல்டிங்கில் சாதனைப் படைத்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31