Virat kohli: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை: இந்திய கிரிக்கெட்டுக்கு விராட் கோலியின் பங்களிப்பு குறித்து ரிக்கி பாண்டிங்!
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் முன்னதாகவே பயணித்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இத்தொடரில் களமிறங்கும் இந்தியாவுக்கு சமீபத்திய ஆசிய கோப்பை தோல்வியும் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஏனெனில் அவரை தவிர்த்து இடம் பிடித்துள்ள ஹர்ஷல் படேல் போன்றவர்கள் மித வேகப்பந்து வீச்சாளர்கள் என்பதுடன் கடைசிக்கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் ஃபீல்டிங் துறையும் சற்று சொதப்பலாக செயல்படுவதால் இந்த உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறை சற்று அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்பியுள்ளது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
VIDEO : ICC की वीडियो से विराट कोहली नदारद, फैंस बोले- 'कोहली नहीं तो इंडिया नहीं'
PICS: पसीने से तरबतर दिखीं अनुष्का शर्मा, इंडियन जर्सी पहनें कर रही हैं जीतोड़ मेहनत
VIDEO : विराट कोहली ने नेट्स में खेले बुलेट शॉट्स, पाकिस्तान के खिलाफ हो सकता है धमाका
'बड़े टूर्नामेंट में जाओ तो पर्सनल रिकॉर्ड घर रख कर जाओ', गौतम गंभीर ने कसा विराट कोहली पर तंज
விராட் கோலியுடன் வலை பயிற்சியில் ஈடுபட்ட பாபர், ரிஸ்வான்!
பீல்டிங்கில் பிரமிக்க வைத்த விராட் கோலி; வைரல் காணொளி!
IND vs AUS: हवा में उड़े विराट कोहली, अद्भुत -अविश्वसनीय-अकल्पनीय नजारा..VIDEO
India Beat Australia By 6 Runs In T20 World Cup 2022 Warm Up Match
T20 WC: विराट कोहली या रोहित शर्मा? कौन बनेगा नंबर 1; ये रिकॉर्ड होगा निशाने पर
VIDEO : 'लद्दाख गर्ल' ने दिखाई गज़ब की बैटिंग, बोली- 'विराट कोहली जैसा बनना चाहती हूं'
அதிக ஃபிட்னஸுடன் இருந்த ஒரே வீரர் இவர் தான் - பிசிசிஐ!
T20 WC: टॉप 5 रिकॉर्ड जिनका टूटना लगभग तय, 2 हिटमैन करेंगे अपने नाम
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பலம்; பலவீனம் ஓர் பார்வை!
विराट टाइम अप हो गया तुम्हारा, कोहली बोले- 'जब हुड्डा आएगा तो चला जाऊंगा'
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31