Virat kohli: Cricket News & Match Updates
தொடர் தோல்விக்கு காரணம் ஐபிஎல் தான் - ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில், பாகிஸ்தானை தொடர்ந்து நியூஸிலாந்துக்கு எதிரன ஆட்டத்திலும் இந்திய அணி படுதோல்வியை தழுவியது நாட்டு மக்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் அணியுடன் நீடிக்கும் தீராப்பகையை போலவே, கடந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வெளியேற்றியது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் தோற்கடித்தது என நியூஸிலாந்து அணியும் இந்திய ரசிகர்களை கொதிப்படையவே செய்திருந்தது.
அதற்கெல்லாம் நேற்றைய ஆட்டத்தில் பழிதீர்க்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றத்தையே பரிசாக கொடுத்துள்ளனர் இந்திய அணி வீரர்கள். விளையாட்டில் வெற்றி, தோல்வி சகஜம் தான் என்றாலும், ஐசிசி தரவரிசையில் முன்னணியில் இருக்கும் ஒரு அணி, உலகளவில் அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெறும் ஒரு அணி, நூறு கோடிக்கும் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்திய அணி, மிக முக்கியமான ஆட்டங்களில் நிராயுதபானியாக வீழ்வது இந்தியர்களை கிரிக்கெட்டையே வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு கொண்டு செல்கிறது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
அரையிறுதி வாய்ப்பை இழக்கும் இந்தியா; விளாசும் முன்னாள் வீரர்கள்!
களத்தில் தைரியம் இல்லை - விராட் கோலி விளாசல்!
'Not Brave Enough': Kohli Slams Poor Show By Batters Against New Zealand
T20 WC: 'हार रहे हैं लेकिन कोहली रिश्ते में खटास के कारण आर अश्विन को प्लेइंग XI में शामिल नहीं कर रहे'
विराट की एक गलती ने तोड़ दिए करोड़ों सपने, अब करिश्मा ही दिलाएगा सेमीफाइनल का टिकट
டி20 உலகக்கோப்பை: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; இந்தியாவை சுருட்டியது நியூசிலாந்து!
IND vs NZ : 'विराट का टॉस जीतना और राहुल का पीएम बनना, दोनों ही नामुमकिन हैं'
ईशान किशन की बाहों में बाहें डाले झूमे शार्दुल ठाकुर, रोहित शर्मा की पत्नी ने बना लिया VIDEO
டி20 உலகக்கோப்பை: போல்டின் கருத்துக்கு பதிலடி கொடுத்த விராட்!
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs நியூசிலாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
Ready To Face Off Against Trent; 'We Have Played Against Him Many Times', Says Virat Kohli
Virat Kohli Slams People Who Abused Shami, Says 'Abusing Someone On Their Religion Is The Most Pathetic Thing To Do'
'धर्म के नाम पर किसी पर हमला करना सबसे घटिया हरकत'
Skipper Babar Azam Snatches Another Record From Virat Kohli, Completes 1000 T20I Runs
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31