Virat kohli: Cricket News & Match Updates
பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்: ஏ கிரேடில் கோலி, ரோஹித், பும்ரா; நடராஜனுக்கு இடமில்லை!
சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் ஊதியத்தை அடிப்படையாக கொண்டு கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான நடப்பு ஆண்டுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் பிசிசிஐ ஒப்பந்த வீரர்களில் கிரேட் ஏ+ இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு முறையே ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் ஏ+ கிரேடில் இடம் பிடிக்க வேண்டுமானால் மூன்று வடிவிலான போட்டிகளில் வீரர்கள் விளையாட வேண்டும். அதன்படி ஏ+ கிரேடில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
बीसीआई ने खिलाड़ियों को लेकर जारी की सालाना कॉन्ट्रैक्ट लिस्ट, जानें किस प्लेयर को मिला कौन-सा ग्रेड
BCCI ने की टीम इंडिया के सालाना कॉन्ट्रैक्ट लिस्ट की घोषणा, 2 बड़े खिलाडि़यों की हुई छुट्टी, तीन को मिलेंगे 7 करोड़
विराट कोहली की मदद से संवरा है बाबर आज़म का करियर, नंबर वन बनने के बाद खुद कबूली बात
विराट कोहली ने जीत के बाद लगा लिया मैक्सवेल को गले, ड्रेसिंग रूम का वीडियो वायरल
सचिन, कपिल देव, मुरलीधरन और विवियन रिचर्डस के बाद कोहली ने ली इस स्पेशल लिस्ट में एंट्री
எச்சரிக்கை மணியடித்த ஐபிஎல்; மன்னிப்பு கோரியதால் தப்பிய கோலி!
Virat Kohli Named Wisden Cricketers' Almanack's ODI Player Of The Decade
மேக்ஸ்வெல் ஆட்டம் வெற்றியைத் தேடித் தந்தது - விராட் கோலி புகழாரம்
கிங் கோலிக்கு கிடைத்த மற்றொரு மகுடம்; விஸ்டன் தசாப்தத்தின் சிறந்த ஒருநாள் வீரராக தேர்வு!
VIDEO: विराट कोहली हुए आग बबूला, आउट होने के बाद कुर्सी पर निकाला अपना गुस्सा
IPL 2021: Virat Kohli Praises Maxwell's Match Winning Innings Against SRH
Watch: Frustrated Kohli Takes Out His Anger On A Chair, Reprimanded
IPL 2021: आरसीबी-सनराइजर्स हैदराबाद के मैच में पकड़े गए सबसे ज्यादा कैच, टूटा 11 साल पुराना रिकॉर्ड
IPL 2021: RCB फैंस के लिए बुरी खबर, कुर्सी पर लात मारने के कारण विराट कोहली पर लगा ये जुर्माना
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31