Advertisement
Virender sehwag: Cricket News & Match Updates
Advertisement
டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித்தை விடுவித்து விடலாம் - வீரேந்திர சேவாக்!
கடந்த 2021 இறுதியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி தனது பொறுப்பை துறந்த பிறகு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட்டுக்கும் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால் அது முதலே ஓய்வு, காயம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு சர்வதேச தொடர்களில் இருந்து விலகி இருந்தார் ரோஹித்.
இப்போது இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வகையில் முகாமிட்டிருந்த அவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, இந்திய அணியின் டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் சர்மாவை விடுவித்து விடலாம் என முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Virender sehwag - Tesst
'अगर मैं वर्ल्ड कप 2011 सेमीफाइनल खेलता तो सचिन-सहवाग को आउट कर देता'
शोएब अख्तर ने एक बार फिर से सचिन-सहवाग को लेकर एक बयान दिया है।
By Shubham Sharma • 4 years ago
'एमएस धोनी ने मुझे वनडे से बाहर किया, तो मैंने रिटायरमेंट लेने का मन बना लिया था'
Virender Sehwag opens up on his odi exit by ms dhoni when he thought of retirement : वीरेंद्र सहवाग ने एक बार फिर से महेंद्र सिंह धोनी को अपने निशाने पर लेते हुए एक खुलासा किया है।
By Shubham Sharma • 4 years ago
கடந்த 2008ஆம் ஆண்டே ஓய்வு பெற நினைத்தேன் - விரேந்திர சேவாக்!
ஆடும் லெவனில் இருந்து தோனி நீக்கியதும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ரிட்டயர்ட் ஆக விரும்பினேன். ஆனால் சச்சின் என் மனதை மாற்றினார் என்று 2008 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நினைவு கூர்ந்து சேவாக் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
सिद्धू मूसेवाला के मां-बाप की हालत देख, सहवाग का भी छलका दर्द
Sidhu Moose Wala murder virender sehwag reacts to his father mother situation : सिद्धू मूसेवाला के निधन के बाद उनके मां-बाप की जो हालत है उसे शब्दों में बयान करना बहुत मुश्किल होगा।
By Shubham Sharma • 4 years ago
No Shame For Jos Buttler In Rajasthan Royals Final Defeat: Virender Sehwag
Buttler took the Orange Cap this season. But there was little consolation for the Sanju Samson-led side as it failed to win the title.
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: விராட் கோலி ஃபார்ம் குறித்து விமர்சித்த சேவாக்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் விராட் கோலி நிறைய தவறுகளை செய்தார் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'यह वो विराट नहीं जिसे हम जानते हैं' कोहली के फ्लॉप शो से परेशान हुए वीरेंद्र सहवाग
विराट कोहली का बुरा दौर खत्म होने का नाम नहीं ले रहा है। आईपीएल 2022 में भी कोहली की खराब फॉर्म टीम को काफी भारी पड़ी है।
By Nishant Rawat • 4 years ago
இந்த வீரருக்கு 15 கோடி கொடுத்திருக்க வேண்டும் - சேவாக்!
நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கு ஆர்சிபி வீரருக்கு 14-15 கோடி கொடுத்திருக்க வேண்டும் என விரேந்தர் சேவாக் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'If He Goes On To Play 100 Tests, His Name Would Be In The History Books Forever' - Sehwag
Virender Sehwag had quite a similar gameplay in test cricket as this young batter.
By IANS News • 4 years ago
ஐபிஎல் 2022: விராட் கோலியின் கேப்டன்சி குறித்து விமர்சித்த சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக், கோலியின் கடந்த கால கேப்டன்ஸி குறித்து விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'वो 2-3 मैच के बाद खिलाड़ियों को ड्रॉप करता था', डु प्लेसिस की तारीफ करते हुए सहवाग ने विराट पर साधा निशाना
वीरेंद्र सहवाग फाफ डु प्लेसिस की कप्तानी से काफी खुश हैं क्योंकि उन्होंने विराट के तरह प्लेइंग इलेवन में काफी ज्यादा बदलाव नहीं किए।
By Nishant Rawat • 4 years ago
'मैं 10,000 से ज्यादा टेस्ट रन बनाता, अगर मुझे उस समय बाहर नहीं किया जाता'
देश के अब तक के सबसे महान टेस्ट सलामी बल्लेबाजों में से एक वीरेंद्र सहवाग (Virender Sehwag) ने 2008 के ऑस्ट्रेलिया दौरे को लेकर भारत टेस्ट टीम में पूर्व कप्तान अनिल कुंबले की भूमिका का खुलासा किया और उन्हें अपने करियर...
By IANS News • 4 years ago
தனது டெஸ்ட் வாழ்க்கையை கும்ப்ளே எவ்வாறு மீட்டார் என்பது குறித்து சேவாக் ஓபன் டாக்!
இந்தியாவின் தலைச் சிறந்த டெஸ்ட் ஓப்பனரான சேவாக் தனது டெஸ்ட் வாழ்க்கையை கும்ப்ளே எவ்வாறு மீட்டாரென சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்த சீசனின் மிகச்சிறந்த கேப்டன் இவர் தான் - வீரேந்திர சேவாக்!
'இந்த ஐபிஎல் சீசனில் என்னை மிகவும் கவர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாதான்' எனக் கூறியுள்ளார் வீரேந்திர சேவாக்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement