Wanindu hasaranga: Cricket News & Match Updates
ஐசிசி டி20 தரவரிசை: ஷாகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார் ஹசரங்கா!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரில் வங்கதேச அணியானது 4-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வ்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்கா ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
அதன்படி நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடிய வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டுமே இடம்பிடித்து விளையாடியதால் 10 புள்ளிகள் குறைந்துள்ளார். இதன்மூலம் ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியளில் ஷாகிப் அல் ஹசனுடன் இணைந்து இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். Read More...
Related Cricket News for Wanindu hasaranga - Tesst
Shakib, Wanindu Share No.1 All-rounder Spot; SKY Remains Top Batter In ICC T20I Rankings
Big Pay Hikes Announced For Sri Lankan Cricketers With 100% Boost For Test Cricket
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வநிந்து ஹசரங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
ஐபிஎல் 2024: ஹசரங்காவிற்கு மாற்றாக விஜயகாந்தை ஒப்பந்தம் செய்தது சன்ரைசர்ஸ்!
सनराइजर्स हैदराबाद ने घायल वानिंदु हसरंगा की जगह विजयकांत व्यासकांत के साथ अनुबंध किया
IPL 2024: Sunrisers Hyderabad Sign Vijayakanth Viyaskanth To Replace Injured Wanindu Hasaranga
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா; பிசிசிஐ-க்கு கடிதம் எழுதிய இலங்கை கிரிக்கெட் வாரியம்!
SRH को लगा तगड़ा झटका, वानिंदु हसरंगा हुए पूरे आईपीएल सीज़न से बाहर
ஐபிஎல் 2024: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் வநிந்து ஹசரங்கா!
वानिंदु हसरंगा हुए आईपीएल 2024 से बाहर, सनराइजर्स हैदराबाद को लगा तगड़ा झटका
IPL 2024: सनराइजर्स हैदराबाद को लगा झटका! कमबैक के लिए अभी भी फिट नहीं है 1.5 करोड़ का घातक गेंदबाज़
IPL 2024: Which RCB Bowler Was First To Take Consecutive 5-wicket Hauls In T20s? Question Stumps The Squad
மீண்டும் வநிந்து ஹசரங்காவுக்கு தடை; பின்னடைவை சந்தித்த இலங்கை!
सनराइजर्स हैदराबाद के लिए खुशखबरी,वानिंदु हसरंगा पर लगा 2 मैच का बैन, IPL 2024 में मचाएंगे धमाल
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31