Advertisement
Wanindu hasaranga: Cricket News & Match Updates
Advertisement
எல்பிஎல் 2023: கலேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கண்டி!
இலங்கையில் நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் கலே டைட்டன்ஸ் - பி லௌவ் கண்டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கண்டி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய கண்டி அணிக்கு முகமது ஹாரிஸ் - தனுகா டபரே தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹாரிஸ் 7 ரன்களிலும், டபரே 5 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சஹன் ஆராச்சிகேவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த தினேஷ் சண்டிமல் - கேப்டன் வநிந்து ஹசரங்கா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Wanindu hasaranga - Tesst
எபிஎல் 2023 குவாலிஃபையர் 2: அரைசதத்தை நழுவவிட்ட ஹசரங்கா; கலே அணிக்கு 158 டார்கெட்!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எபிஎல் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பி லௌவ் கண்டி அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
GT vs BLK LPL 2023, Dream 11: वानिन्दु हसरंगा या शाकिब अल हसन; किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
लंका प्रीमियर लीग 2023 का दूसरा क्वालीफायर मुकाबला गाले ग्लेडियेटर्स और कैंडी फाल्कन्स के बीच शनिवार (19 अगस्त) को आर प्रेमदासा स्टेडियम, कोलंबो में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
எல்பிஎல் 2023 எலிமினேட்டர்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது பி லௌவ் கண்டி!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பி லௌவ் கண்டி அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
எல்பிஎல் 2023 எலிமினேட்டர்: முகமது ஹாரிஸ் அதிரடி; ஜாஃப்னா அணிக்கு 189 டார்கெட்!
ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பி லௌவ் கண்டி அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
LPL 2023: Legendary spinner Mushtaq Ahmed reveals what makes LPL 2023 star Wanindu Hasaranga special
Wanindu Hasaranga has brought his A game to the Lanka Premier League 2023 and has been playing at his very best with sublime skills.
By IANS News • 3 years ago
எல்பிஎல் 2023: பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய ஹசரங்கா; கண்டி அணி அபார வெற்றி!
கலே டைட்டன்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
बी-लव कैंडी की जीत में चमके कप्तान हसरंगा, गाले को 89 रन से दी मात
लंका प्रीमियर लीग 2023 के 12वें मैच में बी-लव कैंडी ने कप्तान वानिंदु हसरंगा के शानदार ऑलराउंड प्रदर्शन की मदद से गाले टाइटंस को 89 रन से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
GT vs BLK LPL 2023, Dream 11: वानिन्दु हसरंगा को बनाएं कप्तान, यहां देखें ड्रीम टीम
लंका प्रीमियर लीग 2023 का 12वां मुकाबला गाले ग्लेडियेटर्स औऱ कैंडी फाल्कन्स की टीम के बीच मंगलवार (8 अगस्त) को पल्लेकेले इंटरनेशनल स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
எல்பிஎல் 2023: ஜாஃப்னா கிங்ஸை 117 ரன்களில் சுருட்டியது கண்டி!
பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜாஃப்னா கிங்ஸ் அணி 118 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BLK vs DA LPL 2023, Dream 11 Team: वानिंदु हसरंगाा को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर टीम में करें शामिल
BLK vs DA, LPL 2023: लंका प्रीमियर लीग 2023 का छठा मुकाबला शुक्रवार (4 अगस्त) को पल्लेकेले इंटरनेशनल स्टेडियम, कैंडी में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
GT vs BLK LPL 2023, Dream 11 Team: दासुन शनाका को बनाएं कप्तान, 4 ऑलराउंडर टीम में करें शामिल
लंका प्रीमियर लीग 2023 का पांचवां मुकाबला गाले ग्लेडियेटर्स और कैंडी फाल्कन्स के बीच मंगलवार (1 अगस्त) को आर प्रेमदासा स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
BLK vs CS LPL 2023, Dream 11 Team: वानिंदु हसरंगा को बनाएं कप्तान, ये 4 गेंदबाज टीम में करें शामिल
लंका प्रीमियर लीग 2023 का तीसरा मुकाबला कैंडी फाल्कन्स और कोलंबो स्टार्स के बीच आर प्रेमदासा स्टेडियम में 31 जुलाई (सोमवार) को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
Lanka Premier League: Babar, Miller, Shakib, Hasaranga Set To Feature In 4th Edition
Players like Pakistan skipper Babar Azam, South Africa’s middle-order batter David Miller, Bangladesh all-rounder Shakib Al Hasan and Sri Lanka’s leg-spinner Wanindu Hasaranga will be in action in the fourth edition of the Lanka Premier League.
By IANS News • 3 years ago
ICC Player Of The Month: वानिंदु हसरंगा, एश्ले गार्डनर को जून के लिए आईसीसी प्लेयर ऑफ द मंथ चुना गया
श्रीलंका के रिकॉर्ड तोड़ने वाले स्पिनर वानिंदु हसरंगा और ऑस्ट्रेलियाई महिला टीम की स्टार ऑलराउंडर एश्ले गार्डनर को मंगलवार को जून के लिए आईसीसी प्लेयर ऑफ द मंथ पुरस्कारों का विजेता घोषित किया गया।
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement