Wasim akram: Cricket News & Match Updates
இந்திய அணியின் தோல்விக்கு இதுவே காரணம் - வாசிம் அக்ரம்!
இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியை சந்தித்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.
இந்நிலையில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றதால் இறுதிப்போட்டிக்கு முன்பே இந்தியாவை சாம்பியன் அணியாக கொண்டாடிய ரசிகர்கள் மற்றும் இந்திய ஊடகங்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் மிடில் ஓவர்களில் சுமாராக விளையாடிய இந்தியா தங்களுடைய தவறை ஒப்புக்கொண்டு 2024 டி20 உலகக் கோப்பை பயணத்தை தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Wasim akram - Tesst
Teams Should Always Stick To What They Have Been Doing And What’s Been Working For Them In Finals, Says Wasim Akram
'ICC नॉकआउट मैचों में टॉस ही नहीं होना चाहिए', वसीम अकरम की बात से कितना सहमत हैं आप?
ODI World Cup: Records Set To Be Broken In Title Clash, Rohit, Kohli, Shami, Iyer Can Script History!
நாம் ரோகித் சர்மாவின் பெயரை அதிகம் பேச மாட்டோம் - வாசிம் அக்ரம்!
Men's ODI World Cup: Shami Fastest To 50 World Cup Wickets
Australia PM's XI Red-ball Fixture Against Pakistan Confirmed To Happen From December 6-9
Ex-analysts, Players Slam Pak Cricket Team’s Disappointing Performance In 2023 World Cup
'हम विराट, केन, रूट और बाबर की बात करते हैं, लेकिन मुझे नहीं लगता रोहित जैसा प्लेयर दुनिया में है'
சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடையாது - வாசிம் அக்ரம் பாராட்டு!
Men’s ODI WC: Fault Of The Entire System, Can’t Make The Captain Scapegoat Here, Says Wasim Akram
क्या PCB से उठ चुका है पाकिस्तानी खिलाड़ियों का भरोसा? इमाद वसीम के ये शब्द खोल देंगे आंखें
களத்திற்கு வரவிடாமல் இங்கிலாந்தை ஓய்வறையில் பூட்டிவைத்தால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும்- வாசிம் அக்ரம்!
'इंग्लैंड को बंद करके टाइम आउट कर दो', अब वसीम अकरम भी अपने शब्दों से उड़ा रहे हैं पाकिस्तानी टीम का मज़ाक
Men’s ODI WC: Boult Becomes Third Kiwi Bowler To Complete 600 International Wickets
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31